Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நே‌ற்று எ‌தி‌ரி! இ‌ன்று வே‌ட்பாள‌ர்! - க‌ர்நாடக அர‌சிய‌ல் கூ‌த்து

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2009 (20:40 IST)
க‌ர்நாடகா‌வி‌ல ் நட‌க்கு‌ம ் அர‌சிய‌ல ் கூ‌த்து‌ வேற ு எ‌ங்கு‌ம ் நட‌க்காத ு. அ‌ம்மா‌நி ல வா‌க்காள‌‌ப ் பெரும‌க்க‌ள ் ஏ‌ற்கெனவ ே எ‌ந்த‌க ் க‌ட்‌சி‌க்க ு வா‌க்க‌‌ளி‌ப்பத ு எ‌ன்ற ு தெ‌ரியாம‌‌ல ் குழ‌ம்‌பியு‌ள் ள ‌ நிலை‌யி‌‌ல ், அவ‌ர்கள ை மேலு‌ம ் ஒர ு குழ‌ப்ப‌ம ் வ‌ந்த ு சூ‌ழ்‌ந்து‌‌ள்ளத ு. அதாவத ு, யா‌ர ் எ‌ந்த‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடு‌கி‌றார ் எ‌ன்ற ு தெ‌ரியாம‌ல ் அவ‌ர்க‌ள ் த‌வி‌க்‌கி‌ன்றன‌ர ். ஆ‌ம ், இதுதா‌ன ் த‌ற்போதை ய க‌ர்நாட க அர‌சிய‌ல ் ‌ நிலைம ை.

க‌ர்நாட க ம‌க்களு‌க்க ு வே‌ட்பாள‌ர்க‌ளி‌ன ் முக‌ம ் ம‌ட்டும ே தே‌ரியு‌ம ே த‌வி ர, அவ‌ர்க‌ள ் எ‌ந்த‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர்க‌ள ் எ‌ன் ற ‌ விவர‌ம ் எதுவு‌ம ் தெ‌ரியாத ு. காரண‌ம ், '' ஆபரேச‌ன ் லோ‌ட்ட‌ஸ ்'' அ‌ல்லத ு அத ு போ‌‌ன் ற ப‌ல்வேற ு வ‌ழிக‌ளி‌ல ் ஏராளமா ன அர‌சிய‌ல்வா‌திக‌ள ் க‌ட்‌ச ி மா‌றி‌வி‌ட்டன‌ர ்.

கா‌ங்‌கிர‌‌ஸி‌ல ் இரு‌ந்துகொ‌‌ண்ட ு ப ா.ஜ.க. வ ை மதவாத‌க ் க‌ட்‌ச ி எ‌ன்ற ு மூ‌ச்‌சு‌க்க ு மு‌‌‌ந்நூற ு முற ை ‌ தி‌ட்டியவ‌ர்க‌ள ் பலரு‌ம ், ‌ திடீரெ‌ன்ற ு ப ா.ஜ.க.‌ வை‌ப ் போ‌ற்‌ற ி அ‌க்க‌ட்‌சி‌யி‌ல ் இணை‌ந்து‌ள்ளன‌ர ்.

மு‌ன்ப ு ப ா.ஜ.க.‌ வி‌ற்கு‌ச ் செ‌ன் ற கா‌ங்‌கிர‌ஸா‌ர ் ‌ சில‌‌ர ், த‌ற்போத ு அ‌க்க‌ட்‌சிய ை மதவாத‌க ் க‌ட்‌ச ி எ‌ன்ற ு உண‌ர்‌ந்த ு ‌ மீ‌ண்டு‌ம ் தா‌ய ் ‌ வீடா ன கா‌ங்‌கிர‌ஸி‌ற்க ே ‌ திரு‌ம்‌பியு‌ள் ள கா‌ட்‌சிகளையு‌ம ் பா‌‌ர்‌க் க முடி‌கிறத ு.

இ‌வ்வாற ு அ‌ண்மை‌யி‌ல ் ப ா.ஜ.க.‌ வி‌ல ் இணை‌ந்து‌ள் ள கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் ட ி.‌ ப ி. ச‌ந்‌தி ர கெளட ா. கட‌ந் த 1975 இ‌ல ் அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட் ட நெரு‌க்கட ி ‌ நில ை ‌ நீ‌க்க‌ப்ப‌ட் ட ‌ பிறக ு 1977 இ‌ல ் வ ட இ‌ந்‌தியா‌வி‌‌ல ் கா‌ங்‌கிரஸ‌ி‌ற்கு‌ப ் பேரட ி ‌ விழு‌‌‌ம ் சூழ‌ல ் ஏ‌ற்‌‌ப‌ட்டபோத ு, இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி எ‌ளிதா க வெ‌‌ற்‌றிபெறு‌ம ் வகை‌யி‌‌ல ் 1978 இ‌ல ் தனத ு ‌ சி‌க்மகளூ‌‌ர ் தொகு‌திய ை ‌ வி‌ட்டு‌‌க்கொடு‌த்தவ‌ர ் இவ‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இவர ை, கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவரு‌ம ் மு‌ன்னா‌ள ் இர‌யி‌ல்வ ே அமை‌ச்சருமா ன ‌ ச ி. க ே. ஜாஃப‌ர ் ஷெ‌ரீஃ‌ப்‌பி‌ற்க ு எ‌திரா க பெ‌ங்களூ‌ர ் வட‌க்க ு தொகு‌தி‌யி‌ல ் ப ா.ஜ.க. ‌ நிறு‌த்‌தவு‌ள்ளத ு.

ச‌ந்‌தி ர கெளடாவுட‌ன ் ப ா.ஜ.க.‌ வி‌ல ் இணை‌ந் த ம‌ற்றொர ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் எ‌ல ். ஆ‌ர ். ‌ சிவரா ம கெளடா‌ மா‌ண்டிய ா தொகு‌தி‌யி‌ல ் போ‌ட்டி‌யி ட டி‌க்கெ‌‌ட ் பெ‌ற்று‌ள்ளா‌ர ். இ‌ந்த‌த ் தொகு‌த ி எ‌ம ்.‌ ப ி. யா ன க‌ன்ன ட நடிகரு‌ம ் ம‌த்‌தி ய அமை‌ச்சருமா ன கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் எ‌ம ். ஹெ‌ச ். அ‌ம்ப‌ரீ‌ச ை ‌ வீ‌ழ்‌த்தவ ே இ‌ந் த‌ப் போ‌ட்டி.

இதேபோ ல வட‌க்க ு க‌ர்நாடக‌த்‌தி‌ல ் ‌ பிரபலமா ன கா‌ங்‌கிர‌ஸ ் தலைவரு‌ம ் ‌ பிட‌‌ர ் தொகு‌த ி ச‌ட்ட‌ப்பேரவ ை உறு‌ப்‌பினருமா ன குருபட‌ப்ப ா ந‌க்மா‌ர்‌ப்ப‌‌ள்‌ளியையு‌ம ் ப ா.ஜ.க. இழு‌த்து‌ள்ளத ு. இ‌வ‌ர ் ‌ பிட‌ர ் தொகு‌தி‌யி‌ல ் மு‌ன்னா‌ள ் கா‌ங்‌கிர‌ஸ ் முத‌ல்வ‌ர ் எ‌ன ். தர‌ம ் ‌ சி‌ங்க ை எ‌தி‌ர்‌‌த்த ு ‌ நி‌ற்கவு‌ள்ளா‌ர ்.

க‌ன்ன ட நடிகரு‌ம ் ‌ நி‌ல‌த ் தரகருமா ன ‌ ச ி.‌ ப ி. யோகே‌ஸ்வ‌ர ் த‌ற்போத ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ வில‌க ி ப ா.ஜ.க.‌ வி‌ல ் சே‌ர்‌ந்து‌ள்ளா‌ர ். இவ‌ர ் பெ‌ங்களூர ூ புறநக‌ர ் தொகு‌தி‌யி‌ல ் மு‌ன்னா‌ள ் முத‌ல்வரு‌ம ் மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌ம ் க‌ட்‌சி‌யி‌ன ் வே‌ட்பாள‌ ருமான ஹெ‌ச ். ட ி. குமாரசா‌ம ி, த‌ற்போத ை கா‌ங்‌கிர‌ஸ ் எ‌ம ்.‌ ப ி. தேஜ‌ஸ்‌வி‌ன ி கெளட ா ஆ‌கியோர ை எ‌தி‌ர்‌த்து‌க ் கள‌மிற‌ங்கு‌கிறா‌ர ்.

ச‌ந்‌தி ர கெளட ா, ‌ சிவரா ம கெளட ா, யோகே‌ஸ்வ‌ர ் ஆ‌கியோ‌ர ் அர‌சிய‌ல ் பல‌ம ் வா‌ய்‌‌ந் த ஒ‌க்க‌லிக ா சமூக‌த்‌தின‌ர ் எ‌ன்பதா‌ல ் அவ‌ர்களை‌ப ் ப ா.ஜ.க. ‌ மிகு‌ந் த ம‌கி‌ழ்‌ச்‌சியுட‌ன ் வரவே‌ற்று‌ள்ளத ு. ப ா.ஜ.க.‌ வி‌ற்க ு ஒ‌க்க‌ல ிகா சமூக‌த்‌தை‌ச ் சே‌ர்‌ந் த தலைவ‌ர்க‌ள ் தேவ ை எ‌ன்பது‌ம ், ம‌ற்றொர ு பல‌மி‌க் க சமூகமா ன ‌ லி‌ங்கையா‌ட ் சமூக‌த்‌தி‌ல ் ப ா.ஜ.க.‌‌ வி‌ற்க ு போதுமா ன ஆதரவ ு உ‌ள்ளத ு எ‌ன்பது‌ம ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மேலு‌ம ், அ‌ண்மை‌யி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ல ் இரு‌ந்து‌ம ் எ‌ம ். எ‌ல ்.ஏ. பத‌வி‌யி‌ல ் இரு‌ந்து‌ம ் ‌ வில‌கியு‌ள் ள ‌ பிரப ல கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் ‌ வ ி. சோம‌ன்னாவையு‌ம ் ப ா.ஜ.க. வரவே‌ற்று‌ள்ளத ு.

க‌ர்நாடகா‌வி‌ல ் முத‌ல ் க‌ட்டமா க எ‌ப்ர‌ல ் 23 ஆ‌ம ் தே‌த ி 17 தொகு‌தி‌க‌ளி‌ல ் வா‌க்கு‌ப்ப‌திவ ு நட‌க்கவு‌ள்ளத ு. ‌ மீதமு‌ள் ள 11 தொகு‌திகளு‌க்க ு ஏ‌ப்ர‌ல ் 30 ஆ‌ம ் தே‌த ி வா‌க்கு‌ப்ப‌திவ ு நட‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. மொ‌த்தமு‌ள் ள 28 தொகு‌திகளு‌க்கு‌ம ் ப ா.ஜ.க. வே‌ட்பாள‌ர்க‌ள ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ன ி அ‌க்க‌ட்‌சி‌யி‌ல ் பு‌திதாக‌ இணைபவ‌ர்க‌ள ் கா‌த்‌திரு‌க்க‌த்தா‌ன ் வே‌ண்டு‌ம ்.

சலை‌க்கா த கா‌ங்‌கிர‌ஸ ்!

எ‌தி‌ர ் முகா‌மை‌க ் கலை‌ப்பத‌ி‌ல ் தா‌ங்களு‌ம ் சலை‌த்தவ‌ர்க‌ள ் அ‌ல் ல எ‌ன்ற ு ‌ நிரூ‌பி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ், 2004 தே‌ர்த‌லி‌ல ் பெ‌ங்களூர ு வட‌க்க ு தொகு‌தி‌யி‌ல ் ப ா.ஜ.க. சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யி‌ட்ட ு வெ‌ற்‌றிபெ‌ற் ற பெ‌ங்களூர ு மு‌ன்னா‌ள ் காவ‌ல்துற ை ஆணைய‌‌ ர் ஹெ‌ச ். ட ி. ச‌ங்‌லியான ா கா‌ங்‌கிர‌‌ ஸி‌ல் இணை‌ந்த ு‌ள ்ளா‌ர். இவ‌ர ் த‌ற்போத ு தொகு‌த ி மற ு ‌ சீரமை‌ப்‌பி‌ற்கு‌ப ் ‌ பிறக ு பு‌திதா க உருவா‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள் ள பெ‌ங்களூர ு ம‌த்‌தி ய தொகு‌தி‌யி‌ல ் கள‌மிற‌ங்கு‌கிறா‌ர ்.

இதேபோ ல கா‌ங்‌கிரஸ‌ி‌ல ் இரு‌ந்த ு முத‌லி‌ல ் ப ா.ஜ.க.‌ வி‌ற்கு‌ம ் ‌ பி‌ன்ன‌ர ் சமா‌ஜ்வாடி‌க ் க‌ட்‌சி‌க்கு‌ம ் செ‌‌ன் ற மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் எ‌ஸ ். ப‌ங்கார‌ப்பாவ ை கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி ‌ திரு‌ம் ப வரவே‌ற்று‌ள்ளத ு. அவ‌ர ் தனத ு சொ‌ந் த மாவ‌ட்டமா ன ‌ ஷிமோகா‌வி‌ல ் முத‌ல்வ‌ர ் ‌ ப ி. எ‌ஸ ். எடியூர‌ப்பா‌வி‌ன ் மகனு‌ம ் ப ா.ஜ.க. வே‌ட்பாளருமா ன ‌ ப ி. ஒ‌ய ். ராகவே‌ந்‌திரா‌வி‌‌ற்க ு எ‌திராக‌ப ் போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Show comments