Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சி யாருக்கு?

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2009 (20:39 IST)
இதற்கிடைய ே ம. த ி. ம ு.க. மிகவும ் உறுதியாகக ் கேட்கும ் காஞ்ச ி தொகுதிய ை தருவதற்க ு அ.இ.அ. த ி. ம ு.க. தலைம ை தயங்குவதற்கா ன காரணம ் குறித்த ு சுவையா ன தகவல ் கிடைத்துள்ளத ு.

த ி. ம ு.க. வில ் இருந்த ு அச்சரபாக்கம ் தொகுதியில ் ‌ போட்டியிட்ட ு வென்ற ு தமிழ க நல்வாழ்வுத ் துற ை அமைச்சராகவும ் இருந் த டாக்டர ் இராமகிருஷ்ணன ் தற்போத ு அ.இ.அ. த ி. ம ு.க. வில ் உள்ளார ்.

இவர ை காஞ்சிபுரம ் தொகுதியில ் நிறுத்துவதற்க ு போயஸ ் தோட்டத்துத ் தோழ ி குரூப ் பேரம ் முடித்துவிட் டர ாம ். ஆனால ் இதன ை ஜெயலலிதாவிற்குத ் தெரிவிக்காமல ், அங்க ு போட்டியி ட முக்கி ய ஆள ் ஒருவர ் உள்ளார ் என்ற ு மட்டும ் அந் த குரூப ் கூறியுள்ளதாம ்.

இதுதான ் காஞ்ச ி பிரச்சனையாவதற்க ு காரணமாம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Show comments