Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொ(கொ)ல்றாங்க...

Webdunia
சனி, 7 மார்ச் 2009 (15:14 IST)
சொ(கொ)ல்றாங்க...

" தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும். அத்துடன், பரம ஏழைகளுக்கு ரூ.2,000, ஏழைகளுக்கு ரூ. 1,500, வறுமைக் கோட்டிற்கு மேலேயுள்ளவர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்படும்."

- சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை.

** *

" அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்."

- அறிக்கை ஒன்றில் நடிகர் மன்சூரலிகான்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

Show comments