காதல் என்றால்...

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (13:50 IST)
ஒர ு வகுப்பறையில ் ஆசிரியரிடம ் மாணவன ் கேட்டான ் காதல ் என்றால ் என்னவென்ற ு?

அதற்க ு அந் த ஆசிரியர ், உனத ு கேள்விக்க ு பதில ் அளிப்பதற்க ு முன்ப ு, அங்க ு சோளம ் விளைந்திருக்கும ் வயலில ் சென்ற ு இருப்பதிலேய ே மிகப்பெரி ய சோளத்த ை எடுத்துக ் கொண்ட ு வ ா. ஆனால ் ஒர ு விதிமுற ை உள்ளத ு.

ந ீ கடந்த ு விட்டப ் பகுதிக்க ு திரும்ப ி வந்த ு சோளத்த ை எடுக்கக ் கூடாத ு. ஒர ு முற ை கடந்த ு சென்றுவிட்டால ் அவ்வளவுதான ். முன்னோக்கிச ் செல்லலாமேத ் தவி ர மீண்டும ் பின்னோக்க ு வந்த ு சோளத்த ை எடுக்கக ் கூடாத ு.

அதன்படிய ே அந் த மாணவரும ் சோளம ் விளைந்திருக்கும ் வயலுக்குச ் சென்றான ்.

முதல ் வரிசையிலேய ே ஒர ு பெரி ய சோளத்தைக ் கண்டான ். ஆனால ் அவனுக்குள ் ஒர ு எண்ணம ், உள்ள ே இத ை விடப ் பெரி ய சோளம ் இருந்தால ் என் ற எண்ணத்துடன ் உள்ளேச ் சென்றான ்.

ஆனால ் உள்ள ே பாத ி வயல ் வர ை தேடிவிட்டான ். அவன ் கண் ட எந் த சோளமும ் முதலில ் கண் ட சோளத்தைவி ட பெரிதா க இருக்கவில்ல ை. முதலில ் கண் ட சோளம்தான ் பெரியத ு. அதைவி ட பெரியத ு இல்ல ை என் ற தீர்மானத்திற்க ு வந் த அவன ் வெறுங்கையுடன ் வகுப்பிற்குத ் திரும்பினான ்.

அப்போத ு ஆசிரியர ் கூறினார ். காதலும ் இதுபோலத்தான ். ஒருவரைப ் பார்த்ததும ் பிடித்த ு விடும ். ஆனால ் இத ை விடச ் சிறந்தவர ் கிடைப்பார ் என் ற எண்ணத்துடன ் நீங்கள ் போய்க ் கொண்ட ே இருந்தால ் கடைசியாகத்தான ் உணர்வீர்கள ் உங்களுக்கானவர ை ஏற்கனவ ே நீங்கள ் இழந்துவிட்டீர்கள ் என்பத ை.

க‌‌ல்யாண‌ம ் எ‌ன்றா‌ல ் எ‌ன் ன?........

அந் த மாணவன ் மீண்டும ் கேட்டான ் கல்யாணம ் என்றால ் என் ன?

அதற்க ு அந் த ஆசிரியர ், இந் த கேள்விக்க ு பதில ் அளிக்கும ் முன ் ந ீ அங்குள் ள கம்ப ு வயலுக்குச ் சென்ற ு அத ே போல ் பெரி ய கம்ப ு ஒன்ற ு எடுத்துவ ா. பழை ய விதிமுறைய ே இதற்கும ் பொருந்தும ். முன்னோக்க ி மட்டுமேச ் செல் ல வேண்டும ்.

அந் த மாணவன ் கம்ப ு வயலுக்குச ் சென்றான ். இம்முற ை மாணவன ் அதி க கவனத்துடன ் நடந்த ு கொண்டான ். கடந் த முற ை செய் த தவற ை மீண்டும ் செய்யக ் கூடாத ு என்பதில ் கவனமா க இருந்தான ்.

வயலுக்குச ் சென்ற ு அவனுக்க ு பெரித ு என்ற ு பட் ட ஒர ு நடுத்தரமா ன கம்ப ை மிகவும ் திருப்தியுடன ் எடுத்துக ் கொண்ட ு வந்த ு ஆசிரியரிடம ் காண்பித்தான ்.

இந் த முற ை ந ீ வெற்றியுடன ் வந்துள்ளாய ். ந ீ பார்த் த ஒன்ற ே உனக்க ு பெரிதா க தெரிந்தத ு. இதுவ ே நமக்க ு சர ி என்ற ு அதன ை தேர்வ ு செய்த ு கொண்ட ு திருப்தியோட ு வந்திருக்கிறாய ். இதுவ ே கல்யாணம ் என்ற ு ஆசிரியர ் பதிலளித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடலாமா? தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாமா?

காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் எவை எவை?

ஓவர் மேக்கப்பால் சருமத்திற்கு பிரச்சனையா? இதை செய்தால் போதும்..!

பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

நெற்றியில் சுருக்கங்கள் இருக்கிறதா? எப்படி மறைய வைப்பது?

Show comments