Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தின‌மு‌ம் 327 ‌திருமண‌ம், 78 ‌விவாகர‌த்து

Webdunia
புதன், 18 மார்ச் 2009 (12:29 IST)
சவுதி அரேபியாவில் ‌ தினமு‌ம் 357 ‌திருமண‌ங்களு‌ம், 78 ‌விவாகர‌த்துகளு‌ம் நட‌க்‌கி‌ன்றன எ‌ன்று அ‌றி‌க்கை‌ ஒ‌ன்று கூறு‌கிறது.

2007- ம் ஆண்டு நீதித்துறை அமைச்சரகம் வெளியிட்டு உ‌ள்ள ஆ‌ண்ட ு அறிக்கையில் இந்த தகவல் கிடைத்து உள்ளது.

சவு‌தி அரே‌பியா‌வி‌ல் தி னம ும் 357 திருமணங்கள் நடப்பதாகவும ், அ‌திகப‌ட்சமாக ‌தினமு‌ம் 78 ‌த‌ம்ப‌திக‌ள் ‌விவாகர‌த்து பெறுவதாகவு‌ம் அ‌‌ந்த அ‌றி‌க்கை அ‌‌தி‌ர்‌ச்‌சி அ‌ளி‌க்‌கிறது.

2007-‌ ஆ‌ம ் ஆண்டு மட்டும் 28,561 த‌ம்ப‌திக‌ள ் விவாகரத்து செய்து கொண்டு உள்ளனர். அவர்களில் 25,697 தம்பதிகள் இருவருமே சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். மற்ற த‌ம்ப‌திக‌ளி‌ல ் ஒருவர் சவுதி அரேபியாவை சேர்ந்த வராகவு‌ம், ம‌ற்றவ‌ர் வெ‌ளிநா‌ட்டினராகவு‌ம் இரு‌ப்பா‌ர். அந்த ஆண்டு மட்டும் 1,30,451 திருமணங்கள் நடந ்து‌ள்ளன.

மெக்கா நகரில் தான் அதிக அளவில் அதாவது 34,702 திருமணங்கள் நடந்தன.

அ‌திகமாக ‌திருமண‌ம் ந‌ட‌க்க ‌விவாகர‌த்துக‌ள் காரணமாக இரு‌க்‌கிறதா? அ‌திகமாக ‌திருமண‌ம் நட‌ப்பது அ‌திகமான ‌விவாகர‌த்துக‌ள் ஆவத‌ற்கு காரணமாக இரு‌க்‌கிறதா? உ‌ங்க‌ள் ப‌தி‌ல் எ‌ன்ன?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நார்ச்சத்து அதிகம் இருக்கும் பேரிக்காய்.. சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்..!

முகத்தில் சரும துளைகள், கரும்புள்ளிகள் ஏற்பட என்ன காரணம்?

கண்களின் கருவளையத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்?

நீரிழிவு நோயாளிகளுக்கு கண்புரை நோய் வர வாய்ப்பு அதிகமா?

மூலநோய் குணமாக என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?

Show comments