பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐஐடி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.
சென்னை ஐஐடி மாணவர்கள் ஆண்டுதோறும் சாரங் என்ற சிறப்பு கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.
இன்று துவங்கி நடைபெற இருக்கும் கலை நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணாக்கர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தென்னிந்திய, வடஇந்திய நாட்டுப்பறு நடனங்கள், ஆடல் - பாடல், இசை, சொற்பொழிவு எனற 50 விதமான நிகழ்ச்சியில் இதில் இடம்பெறும்.
இன்று துவங்கும் இந்த கலை நிகழ்ச்சி 15 நாட்கள் நடைபெற்று 25ஆம் தேதி நிறைவு பெறும்.