Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எது எ‌தி‌ல் எ‌ன்னெ‌ன்ன ச‌த்து‌க்க‌ள் உள்ளன

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (14:55 IST)
நா‌ம் ‌தினமு‌ம் உ‌‌ண்ணு‌ம் உண‌வி‌ல் ம‌ற்று‌ம் பழ‌‌ங்க‌‌ளி‌ல் எ‌ன்னெ‌ன்ன ச‌த்து‌க்க‌ள் உ‌ள்ளன எ‌ன்பதை தெ‌ரி‌ந்து கொ‌ள்வது அவ‌சிய‌ம்.

அ‌தி‌ல் ஒரு ‌சிலவ‌ற்றை இ‌ங்கு தரு‌கிறோ‌ம்.

வாழைப்பழத்தில் 20 வகைச் சத்துகள் உள்ளன.

இளநீரில் குளுகோஸ், வைட்டமின். பி, கார்போ ஹைட்ரேட், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

கரும்புச் சாறில் உள்ள சத்து கால்சியம் ஆகும்.

தேனில் இரும்புச் சத்து, கார்போ ஹைட்ரேட், குளுகோஸ் ஆகிய சத்துகள் உள்ளன.

மலை வாழைப்பழத்தில் செரடோனியம், கொழுப்பு, வைட்டமின் - இ ஆகிய சத்துகள் உள்ளன.

திராட்சையில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதச் சத்து தாதுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் - சி, இரும்புச் சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments