Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த 3 வழிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (17:43 IST)
பன்றிக்காய்ச்சல ் நோய ை கட்டுப்படுத் த மூன்ற ு புதி ய வக ை முறைகள ் கையாளப்படும ் என்ற ு தமிழ க அரசின ் ஆரம் ப சுகாதாரத ் துற ை இயக்குனர ் டாக்டர ் எஸ ். இளங்கோவன ் தெரிவித்துள்ளார ்.

சென்ன ை பத்திரிகைத ் தகவல ் அலுவலகம ் சார்பில ் பத்திரிகையாளர்களுக்கா ன எச ்1 என ்1 இன்புளுயன்ச ா பற்றி ய கருத்தரங்க ு இன்ற ு நடைபெற்றத ு. இதில ் தமிழ க அரசின ் ஆரம் ப சுகாதாரத ் துற ை இயக்குனர ் டாக்டர ் எஸ ். இளங்கோவன ் கலந்துக்கொண்ட ு பன்றிக ் காய்ச்சல ை கட்டுப்படுத்தும ் மூன்ற ு வகைகள ் குறித்த ு விளக்கினார ். அதன ் விபரம ்:

வக ை 1 :

* சாதார ண காய்ச்சலுடன ் கூடி ய இருமல ் மற்றும ் தொண்டைவல ி காணப்படும ் நோயாளிகள ். இவர்களுக்க ு உடம்ப ு வல ி, தல ை வல ி, வயிற்றுப்போக்க ு மற்றும ் வாந்த ி இருக்கலாம ் அல்லத ு இல்லாமலும ் இருக்கலாம ்.

* இந் த நோயாளிகளுக்க ு Oseltamavir / டாமிஃபுள ு மருந்த ு தேவையில்ல ை. இரண்ட ு நாட்களுக்க ு தொடர ் கண்காணிப்பில ் இருப்பத ு அவசியம ்.

* ஆய்வ க பரிசோதன ை தேவையில்ல ை

*இந்நோயாளிகள ் வீட்டில ் ஓய்வெடுத்த ு கொள்ளும்படியும ் மற் ற நபர்களுடன ் தொடர்பின ை குறைத்த ு கொள்ளவும ் அறிவுறுத்தப்படுகிறார்கள ்.

* இருமல ், தும்மல ் இருந்தால ் கைக்குட்டைகளைப ் பயன்படுத்தி ட வேண்டும ். பயணங்களைத ் தவிர்ப்பத ு நல்லத ு.

வக ை 2:

* வக ை ஒன்றில ் காணப்படும ் நோய ் அறிகுறிகளுடன ் கடுமையா ன காய்ச்சல ் மற்றும ் கடுமையா ன தொண்டைவல ி இருக்கும ் நில ை

* வக ை ஒன்றில ் காணப்படும ் நோய ் அறிகுறிகளுடன ் காணும ் நபர ் ஐந்த ு வயதுக்க ு உரி ய குழந்தையாகவ ோ, கர்ப்பிணியாகவ ோ, 65 வயதிற்க ு மேல ் உள் ள முதியவராகவ ோ அல்லத ு நுரையீரல ், இருதயம ், கல்லீரல ், சிறுநீரகம ், நீரழிவ ு, நரம்ப ு, ரத்தம ் மற்றும ் எச்ஐவ ி /எய்ட்ஸ ் நோய்களால ் பாதிக்கப்பட்டிருந்தால ோ டாம ி ஃபுள ு மருந்த ு கொடுக்கப்ப ட வேண்டும ். ஆய்வகப ் பரிசோதன ை தேவையில்ல ை.

வீட்டில ் தனிமைப்படுத்தப்பட்ட ு ஓய்வ ு எடுத்துக ் கொள் ள வேண்டும ்

வக ை 3 :

மேற்கூறி ய வக ை 1 மற்றும ் வக ை 2 க்கா ன அறிகுறிகளுடன ் மூச்சுத்திணறல ், நெஞ்சுவல ி, மயக்கம ், குறைந் த ரத் த அழுத்தம ், ரத்தத்துடன ் கலந் த சள ி, நீ ல நிறமாகும ் நகங்கள ், குழந்தைகளைப ் பொருத்தவர ை உணவ ு அருந்தா த நில ை ஆகி ய சூழ்நிலைகளில ்

* எச ்1 என ்1 ஆய்வகப ் பரிசோதனைக்க ு உட்படுத்தி ட வேண்டும ்

*மருத்துவமனையில ் உள்நோயாளியா க அனுமதிக்கப்ப ட வேண்டும ்

* டாம ி ஃபுள ு மருந்த ு கொடுக்கப்ப ட வேண்டும ். இவ்வாற ு அவர ் கூறினார ்.

சாதார ண ஜலதோஷம ் உள்ளவர்கள ் எச ்1 என ்1 பரிசோதன ை செய் ய தேவ ை இல்ல ை என்றும ், மருத்துவர ் ஆலோசனையின ் பேரிலேய ே பரிசோதன ை செய்த ு கொள்வத ு அவசியம ் என்றும ், தேவையற் ற நிலையில ் டாம ி ஃபுள ு மாத்திரைகள ை பயன்படுத்தாமல ் இருப்பத ு நல்லத ு என்றும ் அவர ் மேலும ் கூறினார ்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments