Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: சுகாதாரத் துறை

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (20:36 IST)
தமிழகத்தில ் பன்றிக ் காய்ச்சல ் கட்டுக்குள ் இருப்பதாகவும ், இத ை தடுக் க மத்தி ய, மாநி ல அரசுகள ் முறையா ன தடுப்ப ு நடவடிக்கைகள ை மேற்கொண்ட ு வருவதாகவும ் தமிழ க சுகாதாரம ் மற்றும ் குடும் ப நல்வாழ்வுத ் துற ை முதன்ம ை செயலர ் சுப்புராஜ ் தெரிவித்தார ்.

எச ்1 என ்1 இன்புளுயன்ச ா பற்றி ய கருத்தரங்க ை இன்ற ு துவக்கிவைத்த ு அவர ் பேசியதாவத ு:

இந் த எச ்1 என ்1 காய்ச்சல ் என் ற பன்றிக ் காய்ச்சல ் நோய ் வெளிநாடுகளிலிருந்த ு வரும ் பயணிகள ் மூலம ் பரவியுள்ளத ு. இந் த நோய ் பரவாமல ் இருக் க இதுவர ை தமிழகம ் வந் த விமானப ் பயணிகளில ் 8.20 லட்சம ் பேர ் பரிசோதிக்கப்பட்டனர ். அவர்களில ் அறிகுறிகள ் உள் ள 500 நபர்களின ் சள ி பரிசோதன ை செய்யப்பட்ட ு 17 பேர ை இந் த நோய ் தாக்கியிருப்பத ு கண்டுபிடிக்கப்பட்டத ு.

தமிழகத்தில ் இந் த நோய ் 106 பேருக்க ு இருப்பதா க கண்டறியப்பட்டுள்ளத ு. இவர்களில ் 55 பேர ் முழுமையா க சிகிச்ச ை பெற்ற ு வீட ு திரும்பியுள்ளனர ். மீதமுள் ள 51 நபர்கள ் தற்போத ு சிகிச்ச ை பெற்ற ு வருகிறார்கள ். முறையா க சிகிச்ச ை பெற்றால ் 4 நாட்களில ் இந் த நோய ை குணப்படுத்த ி விடலாம ். எனவ ே இந்நோய ் குறித்த ு மக்கள ் பீதியடை ய வேண்டாம ். பள்ளிக ் கல்லூரிகளில ் இந்நோய ை மாணவர்களிடம ் எவ்வாற ு அடையாளம ் காணலாம ் என்ற ு ஆசிரியர்களுக்கும ் தலைம ை ஆசிரியர்களுக்கும ் அறிவுர ை வழங்கப்பட்டுள்ளத ு. எனவ ே பள்ள ி, கல்லூரிகள ் மூடப்ப ட வேண்டி ய அவசியமில்ல ை.

இந் த நோய ் தாக்கப்பட்டுள் ள 51 பேர்களில ் சென்னையில ் 35 பேரும ், கோவையில ் 16 பேரும ் சிகிச்ச ை பெற்ற ு வருகின்றனர ். மேலும ் இந் த நோய ் தாக்குண் ட நபரும ், இந்நோய்க்க ு சிகிச்ச ை அளிக்கப்படும ் நபர்களும ் மட்டும ே முகக்கவசம ் அணி ய வேண்டும ். மற்றவர்கள ் இத ை தவிர்க் க வேண்டும ். இந்நோய ் பற்றி ய பரிசோதனைக்க ு தமிழகத்தில ் ஐந்த ு தனியார ் மருத்துவமனைகளுக்க ு அனுமத ி வழங்கப்பட்டுள்ளத ு.

மதுர ை, திருச்ச ி, கோவ ை ஆகி ய இடங்களிலும ் பரிசோதன ை மையங்கள ை அரச ு தொடங்கவுள்ளத ு. இந் த நோய ை பற்ற ி செவிலியர்களுக்கும ், அரச ு மருத்துவர்களுக்கும ் போதி ய பயிற்ச ி அளிக்கப்பட்டுள்ளத ு. போதுமா ன அளவ ு டாம ி ஃபுள ு மாத்திரைகள ் கையிருப்பில ் உள்ள ன. இந்நோய ை முன்னதாகவ ே கட்டுப்படுத் த இதுவர ை தடுப்பூச ி கண்டுபிடிக்கப்படவில்ல ை. இவ்வாற ு அவர ் கூறினார ்.

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

Show comments