Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: சுகாதாரத் துறை

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: சுகாதாரத் துறை
சென்னை , செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (20:36 IST)
தமிழகத்திலபன்றிககாய்ச்சலகட்டுக்குளஇருப்பதாகவும், இததடுக்மத்திய, மாநிஅரசுகளமுறையாதடுப்பநடவடிக்கைகளமேற்கொண்டவருவதாகவுமதமிழசுகாதாரமமற்றுமகுடும்நல்வாழ்வுததுறமுதன்மசெயலரசுப்புராஜதெரிவித்தார்.

எச்1என்1 இன்புளுயன்சபற்றிகருத்தரங்கஇன்றதுவக்கிவைத்தஅவரபேசியதாவது:

இந்எச்1என்1 காய்ச்சலஎன்பன்றிககாய்ச்சலநோயவெளிநாடுகளிலிருந்தவருமபயணிகளமூலமபரவியுள்ளது. இந்நோயபரவாமலஇருக்இதுவரதமிழகமவந்விமானபபயணிகளில் 8.20 லட்சமபேரபரிசோதிக்கப்பட்டனர். அவர்களிலஅறிகுறிகளஉள்ள 500 நபர்களினசளி பரிசோதனசெய்யப்பட்டு 17 பேரஇந்நோயதாக்கியிருப்பதகண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்திலஇந்நோய் 106 பேருக்கஇருப்பதாகண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 55 பேரமுழுமையாசிகிச்சபெற்றவீடதிரும்பியுள்ளனர். மீதமுள்ள 51 நபர்களதற்போதசிகிச்சபெற்றவருகிறார்கள். முறையாசிகிச்சபெற்றால் 4 நாட்களிலஇந்நோயகுணப்படுத்தி விடலாம். எனவஇந்நோயகுறித்தமக்களபீதியடைவேண்டாம். பள்ளிககல்லூரிகளிலஇந்நோயமாணவர்களிடமஎவ்வாறஅடையாளமகாணலாமஎன்றஆசிரியர்களுக்குமதலைமஆசிரியர்களுக்குமஅறிவுரவழங்கப்பட்டுள்ளது. எனவபள்ளி, கல்லூரிகளமூடப்பவேண்டிஅவசியமில்லை.

இந்நோயதாக்கப்பட்டுள்ள 51 பேர்களிலசென்னையில் 35 பேரும், கோவையில் 16 பேருமசிகிச்சபெற்றவருகின்றனர். மேலுமஇந்நோயதாக்குண்நபரும், இந்நோய்க்கசிகிச்சஅளிக்கப்படுமநபர்களுமமட்டுமமுகக்கவசமஅணிவேண்டும். மற்றவர்களஇததவிர்க்வேண்டும். இந்நோயபற்றிபரிசோதனைக்கதமிழகத்திலஐந்ததனியாரமருத்துவமனைகளுக்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை, திருச்சி, கோவஆகிஇடங்களிலுமபரிசோதனமையங்களஅரசதொடங்கவுள்ளது. இந்நோயபற்றி செவிலியர்களுக்கும், அரசமருத்துவர்களுக்குமபோதிபயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. போதுமாஅளவடாமி ஃபுளமாத்திரைகளகையிருப்பிலஉள்ளன. இந்நோயமுன்னதாகவகட்டுப்படுத்இதுவரதடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறஅவரகூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil