Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ஞ்ச‌ள் காமாலை வராம‌ல் இரு‌க்க...

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2011 (18:31 IST)
மஞ்சள் காமாலை, டைஃபாய்டு ஆகிய நோ‌ய்க‌ள் வராமல் இருக்க தினமும் 5 துளசி இலைகளை சாப்பிடவும்.

‌ திடீரென ப‌ல் வ‌லி‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டா‌ல், வலிக்கும் இடத்தில் கிராம்பை வை‌‌த்தா‌ல் வ‌லி குறையு‌ம்.

புதரிலிருந்து விளையும் பழ‌ங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் மாத விடாய் வலிகள் ஏற்படாது.

இஞ்சித் தூள் மற்றும் சீரகப் பொடியை சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

கடுகுப் பசையுடன் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமலிலிருந்து விடுபடலாம்.

துளசி சாறுடன் சரியான அளவு தேன் கலந்து அருந்தி வந்தால் இருமல் குறையும்.

சிறு நீரக நோய்க்கிருமியால் அவதிப்படுகிறீர்களா? சிறிது ஏலக்காய் போட்ட தண்ணீரை ஒரு டம்ளர் குடிக்கவும்.

வயிறு வலி நீங்க, சிறிது சர்க்கரை மற்றும் சீரகத்தை வாயில் போட்டு மெல்லவும்.

சளிப் பிடித்திருக்கும்போது எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments