Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை மரு‌ந்தாகு‌ம் இ‌‌ஞ்‌சி

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2009 (12:38 IST)
தண்ணீரில ் இஞ்ச ி, சீரகம ், கருவேப்பில ை மூன்றையும ் போட்ட ு கொதிக் க வைத்த ு வடிகட்ட ி குடித்துவ ர செரியாம ை, வயிற்றுக்கோளாறுகள ் குணமாகும ்.

இஞ்சிய ை நீரில ் தட்டிப ் போட்டுக ் கொதிக் க வைத்த ு, அந் த கஷாயத்த ை 3 நாட்கள ் காலையில ் சாப்பிட்ட ு வ ர பல ் கூச்சம ் தீரும ்.

உள்ளங்க ை, கால்களில ் அதிகமா க தோல ் உரிந்தால ் இஞ்ச ி சாற்றில ் வெல்லம ் கூட்ட ி குடித்த ு வ ர தோல ் உரிவத ு நிற்கும ்.

இஞ்சிச ் சாற்றுடன ் பசுவின ் கோமியத்த ை கலந்த ு பூச ி வ ர யானைக்கால ் நோய ் குணமாகும ். இஞ்சிய ை சாற ு பிழிந்தவுடன ் சிறித ு நேரம ் அசையாமல ் வைக் க அடியில ் மண்ட ி தங்கும ். இதன ை நீக்க ி தெளிந் த சாற்ற ை மட்டும ே இதற்க ு பயன்படுத் த வேண்டும ்.

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments