Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக‌ப்பரு மறைய ‌மிளகு வை‌த்‌திய‌ம்

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2009 (14:09 IST)
முக‌ப்பரு‌வி‌ற்கு பெ‌ண்க‌ள் எ‌த்தனையோ வை‌த்‌திய‌ம் செ‌ய்து‌ம் பல‌னி‌ல்லாம‌ல், வடு‌க்க‌ள் முக‌ம் முழுவது‌ம் இரு‌ந்து கொ‌ண்டே இரு‌க்கு‌ம்.

இதனை‌ப் போ‌க்க ‌மிளகை வை‌த்து கை வை‌த்‌திய‌ம் செ‌ய்யலா‌ம்.

அதாவது, ‌மிளகு, ச‌ந்தன‌ம், ஜா‌‌தி‌க்கா‌ய் ஆ‌கியவ‌ற்றை ந‌ன்கு அரை‌த்து முக‌ப்பரு‌வி‌ன் ‌மீது பூ‌சி வர வே‌ண்டு‌ம்.

முக‌ப்பரு ‌மீது பூ‌சி அ‌ப்படியே காய ‌வி‌ட்டு, அது உல‌ர்‌ந்தது‌ம் கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ரி‌ல் முக‌ம் கழு‌வி வர வே‌ண்டு‌ம்.

இ‌ப்படியே செ‌ய்து வ‌ந்தா‌ல் பெ‌ண்களு‌க்கு வரு‌ம் முக‌ப்பரு மறையு‌ம். மேலு‌ம், ஏ‌ற்கனவே இரு‌க்கு‌ம் முக‌ப்பரு வடு‌க்க‌ள் நாளடை‌வி‌ல் மற‌ை‌ந்து காணாம‌ல் போகு‌ம்.

இதனை க‌ண்க‌ளி‌ல் படாம‌ல் வை‌க்க வே‌‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டால் பற்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இந்த நிறுவனங்களின் காபி தூள் ஆபத்தானவையா? – உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையால் அதிர்ச்சி!

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Show comments