Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன‌ப்பெரு‌க்க உறு‌ப்புக‌ள் வேகமாக மு‌தி‌ர்‌ச்‌சியடையு‌ம்

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2010 (16:36 IST)
பெ‌ண்க‌ள் தா‌ய்மையடைவத‌ற்கு ‌மிகவு‌ம் உக‌ந்த கால‌ம் எ‌‌ன்பது இருபது வயது வா‌க்‌கி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

பெ‌ண்‌ணி‌ன் வயது ம‌ற்று‌ம் கரு‌த்த‌ரி‌க்கு‌ம் வாய‌்‌ப்பு ப‌ற்‌றிய ஆ‌ய்வை பல ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பே மா‌த்யூ ட‌ங்க‌ன் எ‌ன்பவ‌ர் மே‌ற்கொ‌ண்டா‌‌ ர ். கரு‌த்த‌ரி‌க்கு‌ம் வா‌ய்‌ப்பு 19 முத‌ல் 25 வயது வரையு‌ள்ள பெ‌ண்களு‌க்கே ‌பிரகாசமாக இரு‌ப்பதை அவ‌ர் க‌ண்ட‌றி‌ந்தா‌ர்.

இ‌தி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்ட ம‌ற்றொரு உ‌ண்மை எ‌ன்னவெ‌னி‌ல், பெ‌ண்‌ணி‌ன் இன‌ப்பெரு‌க்க உறு‌ப்புக‌ள் உட‌லிலு‌ள்ள ம‌ற்ற உறு‌ப்புகளை ‌விட வேகமாக மு‌தி‌ர்‌ச்‌சியடை‌ந்து ‌விடு‌கி‌ன்றன.

நடு‌த்தர வய‌திலேயே மாத‌வில‌க்கு வ‌ற்று‌ம் சூழ‌ல் ஆர‌ம்‌பி‌த்து கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்கான வா‌ய்‌ப்பு‌க்கு ஒரு மு‌ற்று‌ப்பு‌ள்‌ளியை வை‌த்து ‌விடு‌கிறது எ‌ன்பதுதா‌ன்.

மு‌ப்பது வய‌தி‌லிரு‌ந்தே கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்கான வா‌ய்‌ப்பு வெகுவாக‌க் குறை‌ய‌த் தொட‌ங்‌கி, நா‌ற்பது வயது‌க்கு ம‌ே‌ல் அத‌ற்கான சா‌த்‌திய‌க் கூறுகளே இ‌ல்லாம‌ல் போ‌ய் ‌விடு‌கிறது.

பெ‌ண்‌ணி‌ன் கருமு‌ட்டைகளு‌ம் வயதை‌ப் பொறு‌த்து பா‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

Show comments