Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌அ‌றி‌விய‌ல் பூ‌ர்வ தகவ‌ல்க‌ள்

Webdunia
திங்கள், 8 மார்ச் 2010 (13:30 IST)
ம‌னிதனா‌ல் எ‌ப்படி மூ‌ச்சு‌ ‌விடாம‌ல் இரு‌க்க முடியாதோ அதுபோலவே க‌ண் இமை‌‌க்காமலு‌‌ம் இரு‌க்க முடியாது. 6 ‌விநாடி‌க்கு 7 முறை ‌எ‌ன்ற ‌வி‌கி‌த‌த்‌தி‌ல் க‌ண் இமை‌த்த‌ல் ‌நிக‌ழ்‌கிறது.

‌ க‌றிவே‌ப்‌பிலை‌யி‌ல் வா‌ய்‌ப்பு‌ண் வராம‌ல் தடு‌க்கு‌ம் ரைபோ‌பிளே‌யி‌ன் எ‌ன்ற ச‌த்து‌ம், சோகை வராம‌ல் தடு‌க்கு‌ம் போ‌லி‌க் அ‌மி‌ல‌ச் ச‌த்து‌ம் ‌நிறை‌ந்து‌ள்ளன.

வாழை‌த் த‌ண்டு உட‌லி‌ல் உ‌ள்ள ந‌ச்சு‌ப் பொரு‌ட்களையு‌ம் ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் உ‌ள்ள க‌ற்களையு‌ம் ‌நீ‌க்க வ‌ல்லது.

ஆ‌க்டோப‌‌ஸ் ‌மீ‌னி‌ன் ந‌ஞ்சு இர‌த்த ஓ‌ட்ட‌த்தை ‌சீரா‌க்‌கி, இர‌த்த அழு‌த்த‌த்தை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் மரு‌ந்தாக பய‌ன்படு‌கிறது.

நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் த‌ன்ன‌ம்‌பி‌க்கை இ‌ன்மையையு‌ம், நர‌ம்பு‌க் கோளாறுகைளயு‌ம் வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌வித‌த்‌தி‌ல் அமை‌ந்ததாகு‌ம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments