Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுமுறை நா‌ள் தூ‌க்க‌ம் ந‌ல்லதுதா‌ன்

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2009 (12:18 IST)
‌ வா ர நா‌ட்க‌‌ளி‌ல ் அ‌திகாலை‌யி‌ல ் எழு‌ந்த ு ப‌ள்‌ளி‌க்கு‌ம ், ப‌ணி‌க்கு‌ம ் ஓடு‌ம ் நப‌ர்க‌ள ், வா ர ‌‌ விடுமுற ை நா‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் அ‌தி க நேர‌ம ் தூ‌ங்குவா‌ர்க‌ள ்.

ஆனா‌ல ் ப ல பெ‌ற்றோ‌ர்க‌ள ் த‌ங்களத ு ‌ பி‌ள்ளைக‌ள ் வா ர ‌ விடுமுற ை நா‌ட்க‌ளி‌ல ் அ‌தி க நேர‌ம ் தூ‌ங்குவத ை ‌ விரு‌ம்புவ‌தி‌ல்ல ை. நாள‌ை‌க்கு‌ம ் இ‌ந் த பழ‌க்கம ே வரு‌ம ். ‌ சீ‌க்‌கிர‌ம ் எழு‌ந்‌திரு‌க் க முடியாம‌ல ் போகு‌ம ் எ‌ன்ற ு கூ‌ற ி அவ‌ர்கள ை எழு‌ப்‌ப ி ‌ விடுவா‌ர்க‌ள ்.

ஆனா‌ல ் ஹா‌ங்கா‌ங்‌கி‌ல ் உ‌ள் ள ‌ சீன‌ப ் ப‌ல்கலை‌க்கழக‌ம ் நட‌த்‌‌தி ய ஒர ு ஆ‌ய்‌வி‌ல ், வா ர ‌ விடுமுற ை நா‌ட்க‌ளி‌ல ் கூடுத‌ல ் நேர‌ம ் தூ‌ங்குபவ‌ர்க‌ள ் உட‌ல ் பருப‌ன ் ‌ பிர‌ச்‌சினை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விடுபடு‌கிறா‌ர்க‌ள ்.

மேலு‌ம ் அவ‌ர்க‌ள ் பு‌த்துண‌ர்‌ச்‌ச ி பெறவு‌ம ் இ‌ந் த ‌ விடுமுற ை தூ‌க்க‌ம ் உதவு‌கிறத ு எ‌ன்பத ு தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு. அவ‌ர்க‌ள ் வா ர நா‌ட்க‌ளி‌ல ் ந‌ல் ல உ‌ற்சாக‌த்துட‌ன ் இரு‌க்‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்‌கிறத ு இ‌ந் த ஆ‌ய்வ ு.

இ‌ன ி உ‌ங்க‌ள ் குழ‌ந்தைக‌ளி‌ன ் ‌ விடுமுற ை நா‌ள ் தூ‌க்க‌த்‌தி‌ற்க ு அனும‌த ி அ‌ளி‌ப்ப‌தி‌ல ் தடையேது‌ம ் இ‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்பூனில் சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது சிறந்தது.. எப்படி தெரியுமா?

தூக்கத்தின்போது நள்ளிரவில் விழிப்பு வருகிறதா? என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் சார்ந்த பிரச்சனை.. தீர்வு என்ன?

உலர் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

HMPV தொற்று கர்ப்பிணிகளை பாதிக்குமா?

Show comments