Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுக்கான இளமை ரகசியம்!

Webdunia
சனி, 14 ஜனவரி 2012 (12:41 IST)
ஆண்களில ் சிலர ை பார்த்தால ், வயத ு 50 அல்லத ு 60 ஐ தாண்டினாலும ், என்றும ் மார்க்கண்டேயனாகவ ே தோற்றமளிப்பர ். . இந் த மார்க்கண்டே ய தோற்றத்த ை தக்கவைத்துக்கொள்வத ு ஒன்றும ் பெரி ய கம் ப சூத்திரம ோ அல்லத ு பிரம் ம வித்தைய ோ அல் ல....! மாறா க கொஞ்சம ் மெனக்கிட்டால ் வயத ு ஏற ிக ்கொண்ட ு போனாலும ், குறைந் த வயத ு தோற்றத்துடன ் நீண் ட காலம ் இருக் க முடியும ்.

நமத ு வயத ை முதலில ் வெளிப்படுத்துவத ு சருமம ் தான ், அதன ை ஒழுங்கா க, சீரா க பராமரித்தால ே நமத ு ஆயுட ் காலமும ் நீடித்த ு இருக்கும ். அப்படி என்றும ் இளமையுடன ் இருக் க இத ோ சி ல டிப்ஸ ். . . ! .

நாம ் அதிகமா க சூரி ய வெளிச்சத்தில ் பயணிப்பதாலும ், எண்ணெய ் அதிகமுள் ள உணவுகள ை உட்கொள்வதாலும ், மாசுள் ள காற்ற ை சுவாசிப்பதாலும ் நமத ு சருமத்தில ் முதும ை தோற்றம ் தெரிகிறத ு. இதன ை தடுக் க, சிறந் த முதும ை தடுப்ப ு ( ஆன்ட ி ஏஜிங ்) தயாரிப்புகள ை பயன்படுத்தவத ு நல்லத ு. மேலும ் அதிகமா ன தண்ணீர ் பருகுதல ் சருமத்த ை பாதுகாக்கும ்.

பெண்களின ் சருமத்த ை காட்டிலும ் ஆண்களின ் சருமம ் 20 விழுக்காட ு கூடுதல ் கடினத்தன்மையுடன ் இருக்கும ். ஆயினும ் வயத ு கூடும்போத ு கொல்லாஜன ் எனும ் புரதம ் குறைவதால ் சருமத்தில ் சுருக்கம ் ஏற்படுகிறத ு. உடல ் கூறுவியலின்பட ி பெண்கள ை காட்டிலும ் ஆண்களின ் முதிர்ச்ச ி சி ல காலத்திற்க ு பிறக ு தான ் தோன்றும ், ஆனால ் ஒர ு சி ல பழக்கவழக்கங்களினால ் ஆண்களுக்க ு இயல்பா ன வயத ை காட்டிலும ் முதுமையா ன தோற்றம ் காணப்படுகிறத ு.

தொடர்ந்த ு ஷேவிங ் செய்வதன ் காரணமா க முகத்தில ் முதிர்ச்ச ி தோன்றும ், அதனால் ஈரப்பதத்துடன ் கூடி ய ஷேவிங ் கிரீம ை பயன்படுத்துவத ு நல்லத ு. மேலும ் ஷேவிங ் செய்யும்போத ு முடிகள ் வளர்ந்திருக்கும ் திசையில ் ஷேவ ் செய்த ு, வெதுவெதுப்பா ன தண்ணிரால ் முகத்த ை கழு வ வேண்டும ். அவ்வாற ு செய்தால ் முகம ் வாடாமல ் புத்துணர்ச்சியுடன ் தோன்றும ்.

ஆண்கள ் என்றும ் இளமையுடன ் இருக் க தொடர்ந் த உடற்பயிற்சியும ் பழங்கள ், காய்கறிகள ், பருப்ப ு வகைகள ், உடலுக்க ு குளிர்ச்ச ி தரும ் இறைச்சிகள ் மற்றும ் மீன ் போன் ற ஆரோக்கி ய உணவுகள ை உட்கொள் ள வேண்டும ். உடல ் திசுக்கள ை புதுப்பிக்கும ் திறனுடை ய ஆன்டிஆக்ஸிடன்ட ் குணம ் நிறைந் த பேக ் செய்யப்பட் ட உணவுகள ை உட்கொள்வதால ், முகம ் சுருக்கம ் இல்லாமலும ் மென்மையாகவும ் காணப்படும ்.

மேலும ் பசல ை கீர ை, அவுரிநெல்லிகள ், கேரட ், தக்காள ி, பச்ச ை தேநீர ் போன்றவற்றையும ் சேர்த்துகொள்வத ு மிகவும ் நல்லத ு.

சருமத்த ை இளமையுடன ் வைத்திருக் க மத ு மற்றும ் புகைப்பிடித்தல ை தவிர்க்கவும ். சிகரெட்டுகளில ் உள் ள நிக்கோட்டின ் உடலின ் இரத் த ஓட்டத்த ை குறைப்பதால ் சருமத்திற்க ு தேவையா ன சத்துகள ் சென்ற ு அடைவதில்ல ை, ஆகையால ் சுருக்கங்கள ் ஏற்படும ் வாய்ப்ப ு உள்ளத ு.

தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவில ் குறைந்தத ு 6-7 மண ி நே ர ஆழ்ந்த உறக்கம ் அவசியம ் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால ் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும ்.

இவையெல்லாவற்றிற்கும ் மேலா க, ஆண்கள ் தனத ு கவலைகள ை மறந்த ு மகிழ்ச்சியுடன ் இருந்தால ே, முகத்தில ் பொலிவும ் இளமையும ் கூடிக்கொண்ட ே போகும ். . . !
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!