Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூ‌ட்டு வ‌லி‌க்கான ‌சி‌கி‌ச்சை முறைக‌ள்

Webdunia
புதன், 14 அக்டோபர் 2009 (16:51 IST)
இர‌ண்ட ு எலு‌ம்புக‌ள ் ச‌‌ந்‌தி‌க்கு‌ம ் இட‌ம்தா‌ன ் மூ‌ட்ட ு என‌ப்படு‌கிறத ு. ‌ மூ‌ட்டுக‌ள ் எலு‌ம்புகள ை இணை‌த்து‌ப ் ‌ பிடி‌த்த ு, உறு‌தியா ன எலு‌ம்பு‌க்கூட ு நக ர உதவு‌கிறத ு.

‌ சிலரு‌க்க ு மூ‌ட்டுக‌ளி‌ன ் இடைய ே உ‌ள் ள ஆ‌ர்டிகுல‌ர ் கா‌ர்டிலே‌ஜ ் எ‌ன் ற மெ‌ன்மையா ன பர‌ப்புக‌ள ் ‌ சீர‌ற்றதாவதா‌ல ், மூட‌்டுக‌ள ் எ‌ளிதா க இய‌ங்குவதை‌ப ் பா‌தி‌‌க்‌கி‌ன்ற ன. இதனா‌ல ் மூ‌ட்டுக‌ளி‌ன ் மெ‌ன்மையா ன பலட‌ங்க‌ள ் அதாவத ு மூ‌ட்ட ு ஜ‌‌வ்வுக‌‌ள ் சேதமடை‌ந்த ு, மூ‌‌ட்டி‌ன ் இய‌ல்பா ன இய‌க்க‌ம ் செயல‌ற்ற ு, அத‌ன ் ‌ விளைவா க மூ‌ட்டுக‌ளி‌ல ் வ‌ல ி, ‌ பிடி‌ப்ப ு, ‌ சிதைவுக‌ள ் ஏ‌ற்படு‌கி‌ன்ற ன.

மூட்டுகளின ் வகைகள ்

மனி த உடலில ் பலவகையா ன மூட்டுகள ் உள்ள ன.

அதாவத ு பந்த ு கிண் ண மூட்ட ு, இடுப்ப ு மற்றும ் தோள ் பட்டைகளில ் உள்ளவ ை இந் த வகையாகும ்.

முழங்க ை, முழங்கால ் முட்டிகள ் மற்றும ் விரல்களில ் உள்ளவ ை மடங்கும ் மூட்டுகள ்.

கழுத்தின ் முதல ் இரண்ட ு எலும்புகளில ் காணப்படுபவ ை மை ய மூட்டுகள ் ஆகும ்.

நழுவும ் மூட்ட ு வகையைச ் சேர்ந் த¨ தான ் கணுக்கால ், மணிக்கட்டுப ் பகுதிகளில ் உள்ளவ ை. சாடில ் எனப்படும ் மூட்ட ு கையின ் பெருவிரலில ் உள்ளத ு.

மூட்டுகளில ் ஏற்படும ் பல்வேற ு பிரச்சினைகளில ் எலும்புத ் தேய்மானம ், மூட்ட ு வல ி, ஆர்த்ரைடிஸ ் போன்றவ ை குறிப்பிடத்தக்கவ ை.

இந்தியாவில ் 150 மில்லியன ் மக்கள ் மூட்ட ு வலியினால ் அவதிப்படுகிறார்கள ். பொதுவா க 22 வயத ு முதல ் 45 வயதுள்ளவர்கள ை இந் த மூட்ட ு வல ி பாதிக்கிறத ு. இந் த நோய ் தாக்கியவர்களுக்க ு மூட்டுகளில ் வல ி, பிடிப்ப ு, வீக்கம ் போன்றை வ ஏற்படுகிறத ு.

இதன ை ஆரம் ப நிலையிலேய ே சரியா க இனம ் கண்ட ு அதற்கா ன நவீ ன முற ை சிகிச்சைகள ை மேற்கொள்வதன ் மூலம ் பாதிக்கப்பட்டவர்கள ் மீண்டும ் இயல்பா ன நிலைக்குத ் திரும் ப முடியும ்.

தற்போத ு மூட்ட ு மாற்ற ு அறுவ ை சிகிச்ச ை வர ை மருத்துவம ் வளர்ந்துள்ளத ு. எனவ ே, மூட்ட ு வலிய ை கவனிக்காமல ் விட்டுவிட்ட ு, பிறக ு நடக்கவ ோ, நிற்கவ ோ முடியாமல ் போகும ் நிலைய ை அடை ய வேண்டாம ்.

உடனடியா க மருத்து வ சிகிச்ச ை பெறுவத ு ஒன்ற ே மூட்டுக்கள ை முடமாக்காமல ் தடுக்கும ் நடவடிக்கையாகும ்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments