Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூ‌ட்டு வ‌லி‌க்கான ‌சி‌கி‌ச்சை முறைக‌ள்

மூ‌ட்டு வ‌லி‌க்கான ‌சி‌கி‌ச்சை முறைக‌ள்
, புதன், 14 அக்டோபர் 2009 (16:51 IST)
இர‌ண்டஎலு‌ம்புக‌ளச‌‌ந்‌தி‌க்கு‌மஇட‌ம்தா‌னமூ‌ட்டஎன‌ப்படு‌கிறது. ‌மூ‌ட்டுக‌ளஎலு‌ம்புகளஇணை‌த்து‌ப் ‌பிடி‌த்து, உறு‌தியாஎலு‌ம்பு‌க்கூடநகஉதவு‌கிறது.

சிலரு‌க்கமூ‌ட்டுக‌ளி‌னஇடையஉ‌ள்ஆ‌ர்டிகுல‌ரகா‌ர்டிலே‌ஜஎ‌ன்மெ‌ன்மையாபர‌ப்புக‌ள் ‌சீர‌ற்றதாவதா‌ல், மூட‌்டுக‌ளஎ‌ளிதாஇய‌ங்குவதை‌பபா‌தி‌‌க்‌கி‌ன்றன. இதனா‌லமூ‌ட்டுக‌ளி‌னமெ‌ன்மையாபலட‌ங்க‌ளஅதாவதமூ‌ட்டஜ‌‌வ்வுக‌‌ளசேதமடை‌ந்து, மூ‌‌ட்டி‌னஇய‌ல்பாஇய‌க்க‌மசெயல‌ற்று, அத‌ன் ‌விளைவாமூ‌ட்டுக‌ளி‌லவ‌லி, ‌பிடி‌ப்பு, ‌சிதைவுக‌ளஏ‌ற்படு‌கி‌ன்றன.

மூட்டுகளினவகைகள

மனிஉடலிலபலவகையாமூட்டுகளஉள்ளன.

அதாவதபந்தகிண்மூட்டு, இடுப்பமற்றுமதோளபட்டைகளிலஉள்ளவஇந்வகையாகும்.

முழங்கை, முழங்காலமுட்டிகளமற்றுமவிரல்களிலஉள்ளவமடங்குமமூட்டுகள்.

கழுத்தினமுதலஇரண்டஎலும்புகளிலகாணப்படுபவமைமூட்டுகளஆகும்.

நழுவுமமூட்டவகையைசசேர்ந்த¨ தானகணுக்கால், மணிக்கட்டுபபகுதிகளிலஉள்ளவை. சாடிலஎனப்படுமமூட்டகையினபெருவிரலிலஉள்ளது.

மூட்டுகளிலஏற்படுமபல்வேறபிரச்சினைகளிலஎலும்புததேய்மானம், மூட்டவலி, ஆர்த்ரைடிஸபோன்றவகுறிப்பிடத்தக்கவை.

இந்தியாவில் 150 மில்லியனமக்களமூட்டவலியினாலஅவதிப்படுகிறார்கள். பொதுவாக 22 வயதமுதல் 45 வயதுள்ளவர்களஇந்மூட்டவலி பாதிக்கிறது. இந்நோயதாக்கியவர்களுக்கமூட்டுகளிலவலி, பிடிப்பு, வீக்கமபோன்றைஏற்படுகிறது.

இதனஆரம்நிலையிலேயசரியாஇனமகண்டஅதற்காநவீமுறசிகிச்சைகளமேற்கொள்வதனமூலமபாதிக்கப்பட்டவர்களமீண்டுமஇயல்பாநிலைக்குததிரும்முடியும்.

தற்போதமூட்டமாற்றஅறுவசிகிச்சவரமருத்துவமவளர்ந்துள்ளது. எனவே, மூட்டவலியகவனிக்காமலவிட்டுவிட்டு, பிறகநடக்கவோ, நிற்கவமுடியாமலபோகுமநிலையஅடைவேண்டாம்.

உடனடியாமருத்துசிகிச்சபெறுவதஒன்றமூட்டுக்களமுடமாக்காமலதடுக்குமநடவடிக்கையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil