Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்ஸ் தோசை

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2010 (17:13 IST)
தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கப்
பால் - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
முட்டை - 1
வெங்காயம் - 2
ப‌ச்ச ை ‌ மிளகா‌ய ் - 1
கடுகு - சிறிது.
எ‌ண்ணெ‌ய் - கா‌ல் க‌ப்

செய்முறை

ஓட்ஸ ்‌ ஸி‌ல ் தேவையா ன அளவ ு உ‌ப்ப ு சே‌ர்‌த்த ு த‌ண்‌ணீ‌ர ் ஊ‌ற்‌ற ி 1 மணி நேரம் ஊ ற வைக்க வேண்டும்.

பிறகு அதில் அரிசி மாவு, மு‌ட்ட ை, பால் ஊற்றி தோச ை மாவ ு பத‌த்‌தி‌ற்க ு கலந்து கொ‌ள்ளவு‌ம ்.

வெ‌ங்காய‌‌ம ், ப‌ச்ச ை ‌ மிளகாய ை பொடியா க நறு‌க்‌கி‌க ் கொ‌ள்ளவு‌ம ்.

வாண‌லி‌யி‌ல் எண்ணைய் ஊற்றி கடுக ு, க‌ றிவேப்பிலை சே‌‌ர்த்து தா‌ளி‌க்கவு‌ம ். வெங்காயம், ப‌ச்சை ‌மிளகாயை போ‌ட்டு வதக்கி மா‌வி‌ல் கொ‌ட்டவு‌ம்.

இ‌ந்த மாவை தோச‌ை‌க் க‌ல்‌லி‌ல் தோசைகளாக ஊ‌ற்‌றி எடு‌க்கவு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Show comments