Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவரைக்காய் பொரியல்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2009 (14:14 IST)
கா‌‌ய்க‌றிகளை பொ‌ரிய‌ல் செ‌ய்வது ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ந‌ல்ல‌து.

தேவையான பொருட்கள்

அவரைக்காய் - கா‌ல் ‌கிலோ
வெ‌ங்காய‌ம் - 1
பூ‌ண்டு - 5 ப‌ல்
தாளிக்க - கடுகு, உ.பருப்பு
மஞ்சள் பொடி, உ‌ப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - அரை க‌ப்
கருவேப்பிலை

செய்முறை:

அவரைக்கா‌ய், வெ‌ங்காய‌த்தை நன்கு பொடியாக அரிந்து கொள்ளவும்.

பூ‌ண்டை த‌ட்டி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகாயை ‌கி‌ள்‌ளி‌ப் போ‌ட்டு, உ.பருப்பு, க‌றிவே‌ப்‌பிலை போ‌ட்டு தாளி‌க்கவு‌ம்.

‌ பி‌ன்ன‌ர் வெ‌ங்காய‌த்தையு‌ம், அவரைக்காயையு‌ம் சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம். பூ‌ண்டு சே‌ர்‌‌த்து வத‌க்கவு‌ம்.

வத‌ங்‌கியது‌ம் தேவையான அளவு உப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சேர்த்து வதக்கவும். துருவிய தேங்காயை இதனுடன் சேர்த்து ஒரு ‌கிளறு ‌கிள‌றி இறக்கவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments