Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருளைக்கிழங்கு சாதம்

Webdunia
புதன், 15 ஜூலை 2009 (12:09 IST)
உ‌ங்க‌ள் குழ‌ந்தைகளு‌க்கு உருளை‌க் ‌கிழ‌ங்கு சாத‌‌ம் செ‌ய்து பாரு‌ங்க‌ள்.

தேவையானவை

உருளைக்கிழங்கு - 100 கிராம்
அரிசி - 50 கிராம்
உப்பு - சிறிதளவு
எ‌ண்ணெ‌ய் - 1 தே‌க்கர‌ண்டி
சோ‌ம்பு, ப‌ட்டை - ‌சி‌றிதளவு
ச‌ெ‌ய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு தேவையான அளவு ‌நீ‌ர் ‌வி‌ட்டு, உ‌ப்பு சே‌ர்‌த்து வேக வை‌க்க வே‌ண்டு‌ம்.

webdunia photoWD
சாத‌ம் வெ‌ந்து வரு‌‌ம்போது, வெந்த உருளைக்கிழங்கை பிசைந்து சாத‌த்‌தி‌ல் போ‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் வேக ‌வி‌ட்டு எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சோ‌ம்பு, ப‌ட்டை போ‌ட்டு தா‌ளி‌த்து அ‌தி‌ல் இ‌ந்த சாத‌த்தை‌ப் போ‌ட்டு வத‌க்‌கி சா‌ப்‌பிடவு‌ம்.

குழ‌ந்தைகளு‌க்கு இ‌ந்த ம‌சி‌த்த உணவு ‌மிகவு‌ம் ‌பிடி‌க்கு‌ம்.

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

Show comments