துவர‌ம்பரு‌ப்பு தோசை

Webdunia
வியாழன், 11 ஜூன் 2009 (14:49 IST)
தேவையான பொரு‌ட்க‌ள்

புழுங்க‌ல் அரிசி 125 கிராம்
பச்சரிசி 125 கிராம்
துவர‌ம் பருப்பு - இரண்டு தேக்கரண்டி
வெந்தயம் - ‌சி‌றிதளவு

செ‌ய்யு‌ம் முறை

புழு‌ங்க‌ல் அ‌ரி‌சி, ப‌ச்ச‌ரி‌சி, துவர‌ம் பரு‌ப்பு, வெ‌ந்தய‌ம் ஆ‌கியவ‌‌ற்றை முதல் நாள் இரவு ஊற வைத்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

மறுநாள் காலையில் தோவை மாவு‌க்கு அரை‌ப்பது போல பதமாக அரைத்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

மா‌வி‌ல் தேவையான அள‌வி‌ற்கு உ‌ப்பு சே‌ர்‌த்து ந‌ன‌்கு அடி‌த்து தோசை வார்க்கலாம்.

உளுந்துக்குப் பதில் துவரம் பருப்புச் சேர்க்க சுவை மாறுதலாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணத்தக்காளி கீரையின் மகத்துவங்கள்: வயிற்றுப் புண் முதல் கருப்பை ஆரோக்கியம் வரை தீர்வு தரும் இயற்கை மருந்து!

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு.. எது சிறந்தது?

தலைசீவும் சீப்பை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்..!

கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வந்தால் என்ன பிரச்சனை?

காதில் அழுக்கு அதிகமானால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

Show comments