Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌க்கா‌ளி‌ச் சாறு

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2010 (14:24 IST)
தேவையானவை

நா‌ட்டு‌த் த‌க்கா‌ளி - 5
ச‌ர்‌க்கரை - அரை க‌ப்
உ‌ப்பு - 1 ‌சி‌ட்டிகை
எலு‌மி‌ச்ச‌ம் பழ‌ச்சாறு - 1 தே‌க்கர‌ண்டி

செ‌ய்முறை

த‌க்கா‌ளியை‌க் கழு‌வி ‌மி‌க்‌ஸி‌யி‌லி‌ட்டு அரை‌த்து, தோ‌ல் ‌நீ‌ங்க வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

ச‌ர்‌க்கரையை ‌சி‌றிதளவு ‌நீ‌ர் ‌வி‌ட்டு‌க் கரை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இ‌ந்த‌க் கரைசலை வடிக‌ட்டிய த‌க்கா‌ளி சாறுட‌ன் கல‌க்கு‌‌ங்க‌ள்.

இ‌தி‌ல் எலு‌மி‌ச்சை சாறை‌ப் ‌பி‌ழி‌ந்து, அரை ம‌ணி நேர‌ம் கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து கு‌ளிரூ‌ட்டி ப‌ரிமாறு‌ங்க‌‌ள்.

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

Show comments