Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌த‌யி‌ர் லஸ்ஸி

Webdunia
புதன், 1 ஜூலை 2009 (12:38 IST)
பொதுவாக த‌யிரை மோரா‌க்‌கி‌‌‌த்தா‌ன் குடி‌ப்போ‌ம், ல‌ஸ்‌ஸி செ‌ய்து குடி‌ப்பது குறைவுதா‌ன். இ‌னி ல‌ஸ்‌ஸிதா‌ன் உ‌ங்களது ‌விரு‌ப்பமாக இரு‌க்கு‌ம்.

தேவையான பொருட்கள்

பு‌திய தயிர் - 1 க‌ப்
சர்க்கரை - 2 தே‌க்கரண்டி
உ‌ப்பு - 1 ‌சி‌ட்டிகை
கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ர் - 1 ட‌ம்ள‌ர்

செய்முறை

த‌ய ிர ு‌ட‌ன், உ‌ப்பு, ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து ‌ மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அதனுட‌ன் கு‌ளி‌ர்‌ந்த ‌நீரை சே‌ர்‌த்து ‌ந‌ன்கு கல‌க்கவு‌ம்.

தேவையான அளவு ட‌ம்ள‌ர்க‌ளி‌ல் ஊ‌ற்‌றி ‌விரு‌ந்‌தின‌ர்களு‌க்கு‌ப் ப‌ரிமாறலா‌ம். குடு‌ம்ப‌த்‌துட‌ னு‌ம் அரு‌ந்தலா‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி பயன்படுத்துங்கள்.. கருப்பட்டியால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்..!

கருப்பு திராட்சையில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

Show comments