Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழு‌க்க‌ட்டை

Webdunia
ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:06 IST)
‌ விநாயக‌ர ் சது‌ர்‌த்‌த ி ‌ ப‌ண்டிக ை வர‌ப்போ‌கிறத ு. பலரு‌க்க ு கொழு‌க்க‌ட்ட ை எ‌ப்பட ி செ‌ய்வத ு எ‌ன்பதே‌த ் தெ‌ரியாத ு. அத‌ற்கா க வரு‌த்த‌ப்ப ட வே‌ண்டா‌ம ். இதே ா உ‌ங்களு‌க்காக‌த்தா‌ன ் இ‌ந் த கு‌றி‌ப்ப ு.

தேவையா ன பொரு‌ட்க‌ள ்

webdunia photoWD
அ‌ரி‌ச ி - 1/2 க‌ிலே ா
வெ‌ல்ல‌ம ் - 1/2 ‌ கிலே ா
ஏல‌க்கா‌ய ் - 5
தே‌ங்கா‌ய ் - அர ை முட ி

செ‌ய்முற ை

அ‌‌ரி‌ச ி மாவ ு :

ப‌ச்ச‌ரி‌சிய ை ந‌ன்க ு சு‌த்த‌ம ் செ‌ய்த ு த‌ண்‌ணீ‌ர ் ‌ வி‌ட்ட ு அல‌ச ி ‌ நிழ‌லி‌ல ் உல‌ர்‌த்‌தவு‌ம ்.

அ‌ரி‌ச ி ந‌ன்க ு கா‌ய்‌ந்தது‌ம ் ‌ மாவா க அரை‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ். வெ‌ளி‌யி‌ல ் கடை‌யி‌ல ் கொடு‌த்து‌ம ் அரை‌த்து‌க ் கொ‌ள்ளலா‌ம ்.

மாவ ை சு‌த்தமா ன கடா‌யி‌ல ் கொ‌ட்ட ி ந‌ன்க ு வறு‌த்து‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ். மா‌வி‌ல ் இரு‌க்கு‌ம ் ஈர‌ப்பத‌ம ் போகு‌ம ் வர ை வறு‌த்த ு எடு‌த்த ு வை‌த்து‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.

வறு‌ப்பத‌ற்க ு ப‌திலா க பலரு‌ம ் ஆ‌வ ி க‌ட்டுவத ு உ‌ண்ட ு. அதாவத ு இ‌ட்‌ல ி கு‌ண்டா‌னி‌ல ் வெ‌ள்‌ளை‌த ் து‌ணியை‌ப ் போ‌ட்ட ு அ‌தி‌ல ் மாவை‌க ் கொ‌ட்ட ி மூட ி ‌ வி ட வே‌ண்டு‌ம ்.

5 ‌ நி‌மிட‌ங்க‌ள ் அடு‌ப்‌பி‌ல ் வை‌த்த ு இற‌க்‌கினா‌ல ் மாவ ு ந‌ன்க ு வெ‌ந்த ு இரு‌க்கு‌ம ். ஆனா‌ல ் மாவ ு உ‌தி‌ரியாக‌த்தா‌ன ் இரு‌க் க வே‌ண்டு‌ம ்.

த‌ற்போத ு வெ‌ல்ல‌த்த ை பொடியா க இடி‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ். ஒர ு பா‌த்‌திர‌த்‌தி‌ல ் பொடி‌த் த வெ‌ல்ல‌த்தை‌ப ் போ‌ட்ட ு அர ை ட‌ம்ள‌ர ் த‌ண்‌ணீ‌ர ் ‌ வி‌ட்ட ு பாக ு போ ல கா‌ய்‌ச்சவு‌ம ்.

அத‌ற்கு‌ள ் தே‌ங்காயை‌ப ் பொடியா க நறு‌க்‌கி‌‌க ் கொ‌ள்ளவு‌ம ். ஏல‌க்காய ை ச‌‌ர்‌க்கர ை வை‌த்த ு பொடி‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ். இர‌ண்டையு‌ம ் மா‌வி‌ல ் கொ‌ட்டி‌க ் ‌ கிள‌றி‌விடவு‌ம ்.

வெ‌ல்ல‌ம ் ந‌ன்க ு கொ‌தி‌த்தது‌ம ் அதன ை ‌ சி‌றித ு ‌ சி‌றிதா க மா‌வி‌ல ் ஊ‌ற்‌றி‌க ் ‌ கிளறவு‌ம ். மாவை‌க ் ‌ கிளறுவத‌ற்க ு ம‌த்‌தி‌ன ் கா‌ம்ப ு அ‌ல்லத ு கர‌‌ண்டி‌யி‌ன ் கை‌ப்‌பிடி‌ப ் பாக‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்தலா‌ம ்.

மாவ ு எ‌ந் த இட‌த்‌தி‌லு‌ம ் க‌ட்டி‌ப்போ‌ய ் ‌ விட‌க ் கூடாத ு. த‌ண்‌ணீரு‌ம ் அ‌திகமா‌கி‌விட‌க ் கூடாத ு. ச‌ப்பா‌த்‌தி‌க்க ு ‌ பிசைவத ு போ‌ல ் வெ‌ல்ல‌ம ் த‌ண்‌ணீர ை ஊ‌ற்‌ற ி ‌ பிசை‌ந்த ு அதன ை கொழு‌க்க‌ட்டை‌க்க ு ‌ பிடி‌த்த ு வை‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ்.

த‌ற்போத ு இ‌ட்‌ல ி கு‌ண்டான ை த‌ண்‌‌ணீ‌ர ் ஊ‌ற்‌ற ி ஒர ு த‌ட்ட ு ம‌ட்டு‌‌ம ் வை‌த்த ு அடு‌ப்‌பி‌ல ் மூடி வை‌க்கவு‌ம ்.

5 ‌ நி‌மிட‌ங்க‌ள் க‌ழி‌த்து 10 கொழு‌க்க‌ட்டைகள ை அடு‌க்‌க ி மூட ி ‌ விடவு‌ம ். ‌ சி‌றித ு நேர‌ம ் க‌ழி‌த்த ு 15 கொழு‌க்க‌ட்டைகள ை அடு‌க்கவு‌ம ். இ‌ப்படிய ே ‌ சி‌றித ு ‌ சி‌றிதா க அடு‌க்‌க ி 15 ‌ நி‌மிட‌ம ் வே க ‌ விடவு‌ம ்.

இ‌ட்‌ல ி கு‌ண்டான ை இற‌க்‌க ி கொழு‌க்க‌ட்டைக‌ள ் உடையாம‌ல ் எடு‌த்து‌ப ் ப‌ரிமாறவு‌ம ்.

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

Show comments