பூசணிக்காய் அல்வா

Webdunia
ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:15 IST)
கடை‌யி‌ல ் ‌ வி‌ற்கு‌ம ் அ‌ல்வாவ ை வா‌ங்‌க ி ரு‌சி‌ப்பத ை ‌ வி ட ‌ வீ‌ட்டிலேய ே பூச‌ணி‌க்கா‌ய ் அ‌ல்வ ா செ‌ய்த ு ரு‌சி‌ப்ப‌தி‌ல ் எ‌வ்வளவ ு ஆன‌ந்த‌ம ் இரு‌க்கு‌ம ். அ‌ந் த ஆன‌ந்த‌த்த ை அடை ய வே‌ண்டாம ா?

எடு‌த்த ு வை‌த்து‌க ் கொ‌ள் ள வே‌ண்டியவ ை

பூசணிக்காய ் - 250 கிராம்
சர்க்கர ை - 500 கிராம ்
பால ் - 50 ம ி. ல ி
நெய ் - 100 கிராம ்
முந்திர ி - 50 கிராம ்
ஏலக்காய ்
ப‌ச்ச ை கற்பூரம ்

செ‌ய்யு‌ம ் முற ை

பூசணிக்காயைத ் தோல ் சீவித ் துருவிக ் கொள்ளவும ்.

முந்திரிய ை உடைத்த ு இரண்ட ு ‌ ஸ்பூ‌ன ் நெய ் விட்ட ு பொ‌ன்‌னிறமா க வறு‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ்.

ஒர ு வா‌ய ் அக‌ன் ற பாத்திரத்தில ் பால ை ஊற்ற ி அடுப்பில ் வை‌க்கவு‌ம ்.
பா‌ல ் ந‌ன்க ு கொதிக்கும்போத ு பூசணிக்காயைப ் போட்ட ு மூட ி வே க வைக் க வேண்டும ்.

பூச‌ணி‌க்கா‌ய ் பாத ி வேகும ் போத ு கொ‌ஞ்ச‌ம ் கிளறிவிடவும ்.

பூசணிக்காய ் வெந்த ு குழைந்த ு வரும்போது தேவையா ன அள‌வி‌ற்க ு சர்க்கரையைப ் போட்ட ு ந‌ன்க ு கல‌க்‌க ி ‌ விடவு‌ம ்.

ச‌ர்‌க்கரையை‌ப ் போ‌ட்டது‌ம ் அடி‌பிடி‌த்து‌க ் கொ‌ள்ளு‌ம ். எனவ ே அடி‌பிடி‌க்காம‌ல ் ந‌ன்க ு ‌ கி‌ள‌றி‌க ் கொ‌ண்ட ே இரு‌க்கவு‌ம ்.

‌ பி‌ன்ன‌ர ் நெய்யைச ் சிறித ு சிறிதா க ஊற்ற ி ‌ கிள ற வேண்டும ்.

அதனுட‌ன ் வறுத் த முந்திர ி, பச்சைக ் கற்பூரப ் பொட ி போட்டுக ் கிளற ி, எ‌ண்ணெ‌ய ் தட‌வி ய பா‌த்‌திர‌த்‌தி‌ல ் கொ‌ட்ட ி ஆ ற ‌ விடவு‌ம ்.

சுவையா ன சு‌த்தமா ன பூச‌ணி‌க்கா‌ய ் அ‌ல்வ ா தயா‌ர ். ‌ வீ‌ட்டி‌ல ் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு‌க ் கொடு‌த்த ு பாரா‌ட்ட ு மழை‌யி‌ல ் நனையு‌ங்க‌ள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

Show comments