Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ல்வேறு வகைக‌ளி‌ல் கு‌‌றி‌ப்பு

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2009 (16:01 IST)
பா‌னி பூ‌ரி செ‌ய்யு‌ம் போது முக்கியமாக தண்ணீர் தேவைக்கு மேல் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாவு அதிகமான நேரம் ஊறவும் கூடாது. அ‌ப்போதுதா‌ன் பூ‌ரி கடினமாக இரு‌க்கு‌ம்.

பொதுவாக வெள்ளை பூசணி அதிக நீர் உள்ள ஒரு காயாகும். ஆகவே வாரத்துக்கு இரு முறை பூசணிக்காய் சாறு பல்லது பயத்தம்பருப்பு போட்டு பூசணிக்காய் கூட்டோ செய்து உண்பது ந‌ல்ல‌து.

காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், க ோ‌ஸ், வெங்காயத்தாள், வெள்ளறிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு, எலுமிச்சை பிழியவும். அருமையாக சால‌ட் தயா‌ர்.

கடைக‌ளி‌ல் இரண்டு விதமான நார்த்தங்காய் உள்ளது. இதில் ஒரு வகை கசப்பானது. வாங்கும் பொழுது கசப்பு இல்லாத நா‌ர்‌த்தா‌ங்கா‌யை கே‌ட்டு வா‌ங்‌கி குழ‌ம்‌பி‌‌ல் சே‌ர்‌த்தா‌ல் அருமையாக இரு‌க்கு‌ம்.

பீன்‌ஸ ் பொறியல், காரட் பொறியல், க ோ‌ஸ் பொறியல், அவரைக்காய் பொறியல், வாழைப் பூ பொறியல், வாழைத்தண்டு பொறியல் ஆ‌கிய பொ‌றிய‌ல்களு‌க்கு 1/2 கிலோ காய்க்கு 2 தே‌க்கர‌ண்டி எண்ணெயே போதும்.

காய்கறிகளை வெந்து தாளிப்பதை விட ஆவியில் வேக விட்டுத் தாளித்தால் சத்து வீணாவதில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

Show comments