Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையலறை சமா‌ச்சார‌ங்க‌ள்

Webdunia
ஞாயிறு, 11 ஜனவரி 2009 (15:52 IST)
சமைய‌ல ் அறை‌யி‌ல ் எ‌ல்லோரு‌ம ் தா‌‌ன ் சமை‌க்‌கிறா‌‌ர்க‌ள ். ஆனா‌ல ் ஒர ு ‌ சில‌ரு‌‌க்க ு ம‌ட்டு‌ம்தா‌ன ் அ‌ந் த கை‌ப்ப‌க்குவ‌ம ் வரு‌கிறத ு எ‌ன்றெ‌‌ல்லா‌ம ் சொ‌ல்‌லி‌க ் கே‌ட்டிரு‌ப்போ‌ம ்.

அதெ‌ல்லா‌ம ் ஒ‌ன்று‌ம ் இ‌ல்ல ை. க‌ண ் அளவை‌ப ் பா‌ர்‌க் க வே‌ண்டு‌ம ். க ை அத‌ற்கே‌ற்ற‌ப ் பொரு‌ட்களை‌ப ் போ ட வே‌ண்டு‌ம ். இதுதா‌ன ் சமைய‌ல ் கல ை.

க‌ண்ணு‌ம ், கையு‌ம ் ச‌ரியா ன ‌ வி‌கித‌த்‌தி‌ல ் செய‌ல்படு‌ம ் போத ு ஆஹ ா... ஓஹே ா எ‌ன்ற ு புக‌ழ ் ‌ கிடை‌க்‌கிறத ு.

ச‌ர ி சமைய‌ல ் செ‌ய்யு‌ம ் போத ு ‌‌ பி‌ன்ப‌ற் ற வே‌ண்டி ய சி ல கு‌றி‌ப்புகளை‌ உ‌ங்களு‌க்கு‌த ் தரு‌கிறோ‌ம ். ‌ பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள்ளு‌‌ங்க‌ள ்.

கு‌‌றி‌ப்புக‌ள ்

சமைக்கும் போது ஏலக்காய், சீரகம் கிராம்பு போன்ற மசாலா சாமாங்களை அளவாக‌ப் பய‌ன்படு‌த்து‌ங்க‌ள். அ‌திகமாக சே‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் அத‌ன் வாசனைதா‌ன் கூடுதலாக இரு‌க்கு‌ம்.

பருப்பு வேக வைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருப்பதோடு புரதமும் வெளியேறாது.

முள்ளங்கியின் நிறம் எவ்வளவு சிகப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம்.

பச்சைக் காய்கறிகளை எப்போதும் இரும்பு வாணலியில் சமைக்காதீர்கள். பொதுவாக எவ‌ர்‌சி‌ல்வ‌ர் பா‌த்‌திரமே ‌சிற‌ந்தது.

ஏலக்காயை ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து த‌ட்டி, ‌நீ‌ங்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் தேயிலை தூளுடன் போட்டு வைத்தால் தேயிலைத் தூள் கமகமவென்று இருக்கும்.

பழைய பாலை புதிய பாலுடன் ஒரு போதும் சேர்க்காதீர்கள்.

இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும். முழு அளவையு‌ம் ச‌ர்‌க்கரை‌க்கு ப‌திலாக பா‌தி அளவு ம‌ட்டு‌ம் சே‌ர்‌த்தாலு‌ம் கூட போது‌ம்.

பழம், ஃப்ரூட் சாலட், சாறுக‌ள் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

தேனீர் தயாரிக்கும் போது ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலை போட்டு சில நிமிடம் கழித்து எடுத்து விட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளிச்சாறு எளிதில் சாறு எடு‌க்க வரும்.

தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

உருளைக்கிழங்குகளை அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது அதன் நிறம் மாறுகிறது. உருளைக்கிழங்குகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைப்பது நல்லது

உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்த கு‌றி‌ப்புகளை அ‌ளியு‌ங்க‌ள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

Show comments