Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் விங்லெட்ஸ்

Webdunia
புதன், 11 மார்ச் 2009 (20:00 IST)
தேவையான பொருட்கள் :

கோழ ிய‌ி‌ன் இற‌க்கை‌ப் பகு‌தி - 1/4 ‌‌கிலோ
வெ‌ங்காய‌த்தா‌ள் ( ஸ்பிரிங் ஆனியன ்) - ஒரு கை‌ப்‌பிடி
நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு க‌ப்
மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
அரைத்த இஞ்சி - தேவையான அளவு
அரைத்த பூண்டு - தேவையான அளவு
தக்காளி சாஸ் - ஒரு கப்
மக்காச்சோள மாவு, மைதா மாவு - ஒரு தே‌க்கர‌ண்ட ி
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி காய ‌விடவு‌ம்.

முதலில் சிக்கனை மக்காச்சோ ள‌ம ், மைதா மாவுகள ி‌ல் ‌பிர‌ட்டி அடி‌த்து கல‌க்‌கி வை‌த்‌திரு‌க்கு‌ம ் முட்டைய ி‌ல் தோய்த்தெட ு‌க்கவு‌ம்.

இதனை எண்ணெயில் நன்றாகப் பொரித்துக் கொள்ளுங்கள்.

‌ பி‌ன்ன‌ர் ம‌ற்றொரு வாண‌லி வை‌த்து அ‌தி‌ல் ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்ட ு, வெங்காயம், இஞ்சி, பூண்டை வதக்கி, மிளகாய் பொடிய ும், தக்காளி சாஸும் ஊற்றி வதக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு ஸ்பிரிங் ஆனியன் போட்டு மீண்டும் வதக்கி பொ‌றி‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம ் சிக்கனையும் போடுங்கள். . . வதக்குங்கள். . . சிக்கன் ‌ வி‌ங்லெ‌ட் தயா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

Show comments