மட்டன் (கொந்தியது) - ஒரு கிலோ தேங்காய் - அரைமுடி வெங்காயம் - 6 தக்காளி - 4 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு பட்டை - 2 துண்டு லவுங்கம் - 3 உப்பு - தேவையான அளவு கொத்துமல்லி - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு உடைத்த கடலை - ஒரு கைபிடி சோம்பு - சிறிதளவு
செய்யும ் முற ை
கறித ் துண்டுகள ை நன்க ு அலசி மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து கொள்ள வேண்டும்.