மட்டன் சில்லி ஃப்ரை

Webdunia
வீட்டினர் அனைவருக்கும் பிடித்தமான உணவாக இருக்கும் மட்டன் சில்லி ஃப்ரை.

தேவையான பொருட்கள் :

மட்டன் 15 கிராம் (துண்டுகளாக)
எண்ணெய் 15 கிராம்
வெங்காயம் 2
பூண்டு 6 அல்லது 7 பல்
கிராம்பு 2 அல்லது 3 (தூள் செய்தது)
மஞ்சள் 2 துண்டு
சோம்பு கொஞ்சம்
இஞ்சி ஒரு துண்டு
சிவப்பு மிளகாய் 2 அல்லது 3
உப்பு தேவைக்கேற்ப
புளி 10 கிராம்

செய்முறை :

மட்டனை துண்டாக்கி நன்கு சுத்தம் செய்யவும்


மிளகாய ், இஞ்ச ி, சோம்ப ு, பாதி வெங்காயம் மற்றும் மஞ்சள் முதலியவைகளை அரைத்து வைத்துக் கொள்ளவும்.


எண்ணெய் விட்ட ு, வெங்காயம ், பூண்ட ு, கிராம்புத் தூள் போட்டு வதக்கவும்.


வதங்கிய வெங்காயத்தில ், மட்டன் துண்டுகள் அரைத்த விழுது சேர்த்து வதக்க ி, குறைந்த தீயில ், மூட ி, 1 /2 மணிநேரம் வேக வைக்கவும்.


வெந்நீர ், உப்பு சேர்த்து மட்டன் மிருதுவாகும் வரை வேக வைக்கவும்.


மட்டன் வெந்தவுடன ், கூழாக கரைத்த புளியை விட்டு சில நிமிடம் வதக்கவும்.


சிறிய தீயில் வைத்து நன்கு வறுபட்டவுடன் இறக்கி பரிமாறவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

Show comments