கறி சாப்ஸ்

Webdunia
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இந்த கறி சாப்ஸ் அமையும்.

தேவையான பொருட்கள ்

எலும்பில்லாத கறி - 400 கிராம ்

மிளகு - 25 கிராம ்

பட்டை - 30 கிராம ்

கிராம்பு - 10 கிராம ்

நெய் - 100 கிராம ்

செய்முற ை

முதலில் கறியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி நீரில் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மிளக ு, பட்ட ை, கிராம்பு இவைகளை அம்மியில் வைத்து தேவையான உப்பையும் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து கழுவி வைத்திருக்கும் கறியுடன் சேர்த்து கிளறி சுமார்அரை மணி நேரம் அப்படியே மூடி வைத்துவிட வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை விட்டு நன்றாகக் காய்ந்தவுடன் பிசிறி வைத்திருக்கும் கறியை எடுத்து அதில் போட்டு கறி நன்றாக வேகும் வரை கிளறிக் கொண்டே இருந்து கறி வெந்தபின் இறக்கி விடவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

Show comments