Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழி முட்டை ஆம்லெட்

Webdunia
கோழி முட்டை ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள ்

கோழி முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேக்கரண்டியளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முற ை

ஒரு கோழி முட்டையை உடைத்து ஒரு சிட்கையளவு மஞ்சள்தூள் ருசிக்குத் தேவையான உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து தேக்கரண்டியளவு எண்ணெயை விட்டுக் காய்ந்தவுடன் அடித்த முட்டையை விட்ட ு, சிறிதளவு உப்பு கலந்த மிளகுத்தூளை ஊற்றிய முட்டையின் மேல் தூவ ி, வெந்தவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments