முட்டை பக்கோடா

Webdunia
முட்டை பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்

முட்டை - 4

கடலை மாவு - 50 கிராம ்

மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன ்

சமையல் சோடா - 1 சிட்டிக ை

எண்ணெய் - பொரிக் க

உப்பு - தேவையான அளவ ு

செய்முற ை

1. முட்டைகளை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

2. வெந்த முட்டை நன்கு ஆறிய பிறக ு, அதை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

3. கடலை மாவ ு, உப்ப ு, சமையல் சோட ா, மிளகாய் தூள் முதலியவைகளை தண்ணீர் விட்டு இளகிய பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

4. வெட்டிய முட்டை துண்டுகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும்.

5. பொன்னிறமாக வறுபட்ட பின் இறக்கி தக்காளி சாஸூடன் பரிமாறவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

Show comments