Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருளைக்கிழங்கு சூப்

Webdunia
வெள்ளி, 7 மே 2010 (17:30 IST)
தேவையானவை

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
பால் - 1/2 டம்ளர்
மைதா மாவு - 1 தே‌க்கர‌ண்டி
மிளகு தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
பாலேடு - 2 தே‌க்கர‌ண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையானது

செ‌ய்யு‌ம் முறை

உருளைக்கிழங்கை தோல் நீக்கி, வெங்காயம், உப்பு சேர்த்து வேக வை‌த்து ‌மிக்ஸியில் அரைக்கவும்.

இதனுடன் மைதா மாவு, பால், மிளகுத்தூள் சேர்க்கவும்.

வாணலியில் இந்த கலவையை ஊற்றி சூடாக்கவும். சூப் கெட்டியாக வரும் வரை கிளறி விடவும்.

இதனுடன் சீஸைச் சேர்த்து உருகும் வரை கிளறி விடவும். பின்னர் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

Show comments