Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொ‌ள்ளு ரச‌‌ம்

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2010 (17:14 IST)
தேவையான பொரு‌ட்க‌ள்

பு‌ளி - ‌‌ சி‌றிது
த‌க்கா‌ளி - 1
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1 ‌சி‌‌ட்டிகை
கொள்ளு - கா‌ல் தே‌க்கர‌ண்டி
து. பர ுப்பு - கா‌ல் தே‌க்கர‌ண்டி
கா மிளகாய் - 3
மிளக ு, சீரகம் - அர ை தே‌க்கர‌ண்டி
பூண்டு - 4 பல்
பெருங்காயம்
உப்பு
தா‌ளி‌க்க - எ‌ண்ணெ‌ய், கடுகு, க‌றிவே‌ப்‌பிலை

செய்முறை

துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த பொருள்களை ஒ‌ன்றாக மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும்.

பு‌ளியை‌க் கரை‌த்து அ‌தி‌ல் தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து, அரை‌‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் கானா‌ப் பொடியையு‌ம், ஒரு ‌சி‌ட்டிகை ம‌ஞ்ச‌ள் தூ‌ள், பெரு‌ங்காய‌ம் சே‌ர்‌க்கவு‌ம்.

அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி, கடுகு, கா‌‌ய்‌ந்த ‌மிளகா‌ய், ‌க‌றிவே‌ப்‌பிலை போ‌ட்டு தா‌ளி‌த்து ர‌ச‌க் கரைச‌லி‌ல் ஊ‌ற்‌றி ரச‌த்தை ஒரு கொ‌தி ‌வி‌ட்டு இற‌க்கவு‌ம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments