Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ங்கா‌ய் ஊறுகா‌ய் (ப‌ச்சடி)

Webdunia
புதன், 25 பிப்ரவரி 2009 (15:10 IST)
தேவையான பொருட் க‌ள்

மா‌ங்கா‌ய் ஊறுகா‌ய் செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிதானது. ஆனா‌ல் அதனை ப‌க்குவமாக செ‌ய்வதுதா‌ன் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.

இது ப‌ச்சை மா‌ங்கா‌யி‌ல் செ‌ய்யு‌ம் ஊறுகா‌ய ்

மாங்காய் - 2
உப்பு - 2 தே‌க்கர‌ண்ட ி
1 எலுமிச்சை
நல்லெண்ணைய் தேவையான அளவு

தாளிக்க:

மிளகாய் தூள் -- 2 தே‌க்கர‌ண்டி
பெருங்காயத்தூள் -- 1 தே‌க்கர‌ண்டி
கடுகு -- 1 தே‌‌க்கர‌ண்டி
வெந்தயப் பவுடர் -- 1 தே‌க்கர‌ண்டி

செய்ம ுறை

மாங்காயை து‌ண்டு து‌ண்டாக அ‌றி‌ந்து அதனுட‌ன் உப்பு, எலுமிச்சைசாறு சேர்த்து ஊற விடவேண்டும்.

அதன் பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு தாளித்து அடுப்பை அணைத்து விட்டு சூடான எண்ணையிலேயே பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து ஆற ‌விடவு‌ம்.

ஆ‌றிய ‌பி‌ன்ன‌ர் அதை அப்படியே ஊற வைத்த மாங்காய் கலவையில் போட்டு நன்கு கலக்கி உபயோகப்படுத்தவும்.

சுவையான, காரமான மாங்காய் ஊறுகாய் ரெடி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Show comments