Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ண்‌ணீ‌ர் ‌விடாம‌ல் தக்காளி தொக்கு

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (10:33 IST)
வெ‌ளியே எ‌ங்கேனு‌ம் செ‌ல்லு‌ம்போது இ‌ட்‌லி, ச‌ப்பா‌த்‌தி‌க்கு த‌ண்‌ணீ‌ர்‌விடாம‌ல் த‌க்கா‌ளி தொ‌க்கு செ‌ய்து எடு‌த்து‌ச் செ‌ன்றா‌ல் 2 நா‌ட்க‌ள் கூட கெடாம‌ல் இரு‌க்கு‌ம்.

தேவையானப ் பொருட்கள ்

தக்காள ி - 5

தனிய ா தூள ் - 1 ‌தே‌க்கர‌ண்டி

மிளகாய்த்தூள ் - 1 தேக்கரண்ட ி

பூண்ட ு - 5

இஞ்ச ி - சிறி ய துண்ட ு

நல்லெண்ணெய ் - 1/4 கப ்

உப்ப ு

மஞ்சள ் தூள ்

கறிவேப்பில ை, கொ‌த்து ம‌ல்‌லி

செய்முற ை :

இஞ்ச ி, பூண்ட ை தோல ் சீவிக ் நசுக்க ி ‌விழுதாக அரை‌த்து வைத்துக ் கொள்ளவும ். தக்காள ி, வெ‌ங்காய‌த்தை நறு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அடு‌‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து அ‌தி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு சோ‌ம்பு போ‌ட்டு தா‌ளி‌க்கவு‌ம். நறு‌க்‌கிய வெ‌ங்கயா‌ம், த‌க்கா‌‌ளியை ந‌ன்கு வத‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

அ‌தி‌ல் இ‌ஞ்‌சி பூ‌ண்டு ‌விழுது, மஞ்சள ் தூள ், தனிய ா தூள ், மிளகாய ் தூள ், உப்ப ு போட்ட ு கிளற ி விடவும ்.

த‌‌க்கா‌ளி தொ‌க்‌கி‌ற்கு எ‌ண்ணெ‌ய் கொ‌ஞ்ச‌ம் தாராளமாக ‌விட வே‌ண்டு‌ம். ந‌ல்ல ‌சிவ‌ந்த ‌நிற‌த்‌தி‌ல் வ‌ந்தது‌ம் இற‌க்‌கி க‌‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்து ம‌ல்ல‌ி தூ‌வி

சுவையான இந்த தக்காளி தொக்கை எந்த விதமான காலை உணவிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments