சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (08:08 IST)
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது பார்த்து வருகிறோம். 
 
கடந்த 5 மாதங்களாக ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றும் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் ஆர்.என். ரவி போட்ட தரமான உத்தரவு.. பரபரப்பு தகவல்..!

நேபாளத்தில் பாரம்பரிய கட்சிகள் படுதோல்வி.. GenZ ஆதரவு பெற்ற பாடகர் கட்சி அபார வெற்றி..!

சென்னை எழும்பூர் பார்க்கிங் மூடப்படும்.. மாற்று ஏற்பாடு செய்து கொள்ள மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!

எங்களை விட தேமுதிகவுக்கு அதிகமா?!.. கோபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி!...

அடுத்த கட்டுரையில்
Show comments