Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.60,000ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம் விலை.. இன்னும் உயருமா?

Siva
புதன், 30 அக்டோபர் 2024 (10:04 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சவரன் தங்க நகை 59 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் தற்போது 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 65 ரூபாயும் ஒரு சவரனுக்கு 520 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,440 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 உயர்ந்து ரூபாய்  59,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,945 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,560 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 109.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  109,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரக்கோணம் வழியே சென்னை செல்லும் ரயில்கள் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

இலவச பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு ரூ.200 அபராதம்.. கண்டக்டர் ஜிபேவுக்கு அனுப்பியது ஏன்

2 நாள் ஏற்றத்திற்கு பின் மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

ரூ.60,000ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம் விலை.. இன்னும் உயருமா?

தவெக மாநாடு: சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்.. முதல்வர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments