Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் ரூ.200 உயர்ந்த தங்கம் விலை.. இன்னும் உயருமா?

Mahendran
சனி, 24 பிப்ரவரி 2024 (10:24 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்துகொண்டும் சரிந்து கொண்டும் வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்துள்ளது தங்க நகை விரும்பிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று ஒரு கிராம் தங்கம் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் அதேபோல் ஒரு  சவரன் தங்கம் விலை 200 ரூபாய் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெள்ளியின் விலை இன்று ஒரு கிலோ 400 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
இன்று ஒரு கிராம் ஆபரண  தங்கம் விலை ரூ.5,820
இன்று ஒரு சவரன் ஆபரண  தங்கம் விலை ரூ.46,560
 
இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.6,290
இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.50,320
 
இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.76.40
இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.76400
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments