மீண்டும் ரூ46,000-ஐ தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (11:34 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில்  நீண்ட இடைவேளைக்கு பின்னர் இன்று மீண்டும் ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5755.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 அதிகரித்து ரூபாய் 46040.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் சவரன் ரூ.46 ஆயிரத்தை தொட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6225.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49800.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 100 காசுகள் உயர்ந்து ரூபாய் 80.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..!

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

அடுத்த கட்டுரையில்
Show comments