Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைவு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைவு

Webdunia
சனி, 1 அக்டோபர் 2016 (13:12 IST)
நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.


 

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ.23 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,947க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு சவரனுக்கு ரூ.184 குறைந்து, 1 சவரன் அதாவது 8 கிராம் ரூ.23,576க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
மேலும் 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.31,520க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து, ரூ.49.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.275 குறைந்து, ரூ.45,900க்கு விற்கப்படுகிறது.

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments