பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்: சென்செக்ஸ், நிப்டி உயர்ந்ததா?

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (09:32 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சுமார் 170 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் இன்றி உள்ளது என்பதும் நேற்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாற்றம் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 15 புள்ளிகள் மட்டுமே குறைந்தது 60 ஆயிரத்து 605 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் நிப்டி எந்தவிதமான மாற்றமும் இன்றி 18334 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் இன்னும் ஒரு சில நாட்களில் பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை குடைந்தால் இதுதான் நடக்கும்!.. நாஞ்சில் சம்பத் ராக்ஸ்!...

நமது சின்னம் விசில்!.. நாட்டை காக்கும் விசில்!.. தவெக தலைவர் விஜய் அறிக்கை!...

உனக்கெல்லாம் மன்னிப்பே இல்ல.. வெட்கமா இல்லயா?!.. சிறைவாசலில் இளைஞர்கள் ஆத்திரம்...

2026 தேர்தலுக்கு விசில் ஊதியாச்சி!.. பிரவீன் சக்ரவர்த்தி டிவிட்!...

தவெகவுக்கு விசில் சின்னம்!.. விசில் சின்னமும்... சில தகவல்களும்!..

அடுத்த கட்டுரையில்
Show comments