நேற்றைய ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (10:28 IST)
நேற்று பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் இன்று பங்குச்சந்தை திடீரென சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று பங்கு சந்தை காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 107 புள்ளிகள் சரிந்து 67 ஆயிரத்து 19 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
அதேபோல்  தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி  56 புள்ளிகள் சரிந்து 19940 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
நேற்று சென்செக்ஸ் ஐநூறு புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்று  நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்து உள்ளதால் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இந்த வாரம் முழுவதும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments