இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை!!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (11:02 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.35,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம் என்பதும் தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,435 க்கும் ஒரு சவரன் ரூ.35,480 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20 க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண வீட்டில் நாய் குரைத்ததால் விபரீதம்.. நாற்காலிகள், கம்பிகளால் தாக்குதல்.. ரத்து செய்யப்பட்ட திருமணம்..!

மூச்சுத்திணறல்!.. நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு!..

நண்பரிடம் வங்கி கணக்கு விவரங்களை நம்பி கொடுத்த மாணவர்.. ரூ. 7 கோடி சைபர் மோசடியில் சிக்கியதால் அதிர்ச்சி..!

500 ரூவா நிதி கொடுத்தவர் விஜய்.. இவர்தான் தமிழ்நாடா?!. திமுக பிரபலம் கோபம்!..

இதெல்லாம் விஜயின் பலம்!.. பிரிச்சி மேயும் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன்!..

அடுத்த கட்டுரையில்
Show comments