அதிகரித்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா?

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (10:26 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.     
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.   
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.35,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.07 உயர்ந்து, ரூ.4,460- க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோயம்பேடு - சென்னை விமான நிலையம் மெட்ரோ திடீர் நிறுத்தம்.. என்ன காரணம்?

டீசலில் தண்ணீர் கலந்து மோசடி!. காருக்கு 3 லட்சம் செலவு செய்த மாகாபா..

ஆண்டுக்கு சுமார் ரூ.5 கோடி சம்பளம்.. OpenAI அறிவித்த வேலை வாய்ப்பு என்ன தெரியுமா?

காங்கிரஸில் ராகுல் அணி.. பிரியங்கா அணி? தேசிய அளவில் இரண்டாக பிளவுபடுகிறதா?

பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா.. இளம்பெண் காதலனுடன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments