தங்கத்தின் விலை இன்று உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:22 IST)
தங்கம் விலை சற்று சரிவை கண்ட நிலையில் தற்போது ஏற்றத்தை கண்டு வருகிறது.  
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து சவரன் ரூ.37,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,638 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற நமல் ராஜபக்ச வாழ்த்து

செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.. கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்..!

விஜயகாந்த் நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.. நேரில் மரியாதை செலுத்திய ஈபிஎஸ்..!

திட்டமிட்டபடி ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு..!

ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா அழைப்பு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments