இன்றும் உயர்ந்த தங்கம்: மீண்டும் 36,000-த்தை தொடும் அச்சம்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (10:42 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, சவரன் ரூ.35,872க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, சவரன் ரூ.35,872க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,484க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.69.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் இணையும் ஓபிஎஸ்?!.. கூட்டணி தலைவர்களே சொல்லிட்டாங்க!...

64 வேட்பாளர்கள் பட்டியல்!.. பிரார்த்தனை செய்த பழனிச்சாமி!. கடவுள் அருள் கிடைக்குமா?..

போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்!. அடுத்த ஆபரேஷனில் இறங்கிய திமுக...

திமுக இப்போ ஓவர் லக்கேஜ்.. வண்டி ஓடாது!.. கலாய்க்கும் கடம்பூர் ராஜூ..

எவ்வளவு தொகுதிங்கிறது முக்கியம் இல்ல!.. கூட்டணிதான் முக்கியம்!.. கமல் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments